தகவல்கள்

Benefits of solar power

Read More »

Read More »

Read More »

Garbage overflowing in many parts of Colombo. SriLanka / AFP

Read More »

Read More »

The Meethotamulla tragedy was a preventable one. I call upon the Gov. to to take immediate steps to continue the project begun in 2014. Mahinda Rajapaksa

Read More »

Nuwara Eliya Flower Show gets underway

Read More »

ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் மீதான எதிர்ப்பு வரை தமிழக அரசியலில் அரங்கேறி வரும் சம்பவங்களின் தொகுப்பு. ஜெயலலிதா மரணம் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Read More »

மக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.

Read More »

பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் ‘திடீர்’ அறிவிப்பு

பிரிட்டனின் நடப்பு நாடாளு மன்றத்தின் ஆயுட் காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும், பிரதமர் தெரீசா மே ‘தீடீர்’ பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார். எதிர்கட்சிகள் மீதும் அவர் குற்றச்சாட்டு. பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Read More »