செய்திகள்

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி!

இன்று நடைபெற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கிய வெங்கைய நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் ஆளுநருமாகிய கோபால கிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா ...

Read More »

New Banksy? ‘Yuge’ anti-Trump murals appear on West Bank separation wall !

A Palestinian man walks past graffiti depicting US President Donald Trump on the controversial Israeli separation barrier in the West Bank town of Bethlehem on August 4, 2017. © Musa Al Shaer / AFP

Read More »

சுகதாக்கள் நினைவு தினம்…

கடந்த 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ம் திகதி மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாயல்களில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களின் 27வது வருட நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி சம்பவம் இடம்பெற்ற பள்ளிகளில் ஒன்றான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் படுகொலை செய்யப்பட்ட சுகதாக்களை நினைவு கூர்ந்து இன்று காலை கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டதுடன், அவர்களுக்காக விசேட துஆப்பிராத்தனையும் இடம் பெற்றது. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாசல்களில், 1990 ...

Read More »

27 yrs since the Kattankudy massacre. 147 men and boys brutally killed by LTTE militants, many shot in the back as they knelt for prayer!

Outside the mosque, a plaque with the names of the victims, their ages on the right. No one held to account for this appalling waste of life!

Read More »

Bloom from the past: Scientists reconstruct world’s 1st flower !

Scientists have come up with a reconstruction of what they believe the very first flower on earth to be – and it resembles a magnolia or lily. In a study published in the science journal Nature, researchers from the University of Paris-Sud and the University of Vienna recount their work in tracing the origins of flowers. By constructing a complex ...

Read More »

பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்;

பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் முளைக்கும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார். யுத்தத்தில் ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், பயிற்சி பெற்றவர்களின் மனோபலத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். வட பகுதி நிலைமைகளை ஆராயும் நோக்கில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சிவில் பாதுகாப்பு தரப்பினரை யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு ...

Read More »

வடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; 12,000 முன்னாள் புலிகள் உள்ளனர்; இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது;

வடக்கில் முன்னாள் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும் இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்  தொடர்பாக பொலிஸார் ஊடக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கில் அண்மைக்காலமாக பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் ...

Read More »

Fear mongering. To what end? Where is supporting evidence? Why now? So many questions…

Read More »

The amazing flying duck orchid!

Read More »

Weekend gateway by the pool into sea and trees SriLanka !

Read More »