செய்திகள்

We need to talk about that e-NIC project…….

Read More »

We must protect our environment, that’s why I support the ban on polythene. Make sure you switch to environmentally friendly alternatives!

Read More »

புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை!

புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி, நாடளாவிய ரீதியில் தொழுகை இடம்பெற்றது.

Read More »

6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்!

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது. இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 6 மாதக் காலப்பகுதியில் ...

Read More »

Kandy – Ella train journey goes through the hill country passing stunning tea estates, scenic mountains & small local villages SriLanka

Read More »

விஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம்! Different murder case! The demonstration in colombo to arrest srilanka Parliament LK Min.Vijayakala

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ...

Read More »

உரும்பிராயில் அடாவடி – சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு; ஒருவர் படுகாயம்!

மானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது, உரும்பிராய் சந்தி பகுதியில் காணப்படும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு முடி திருந்துவதற்காக இனந்தெரியாத நபர்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இப்பொழுது முடி திருத்த முடியாது என்று கடை ஊழியரால் அந்நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

Nanu-Oya Sri Lanka !

Read More »

Majestic Kota ganga water fall in Knuckles mountain range – Sri Lanka!!!!

Read More »

Nuwara Eliya is a beautiful city located in the middle of misty mountains & stunning tea plantations! have you travelled yet? SriLanka

Read More »