செய்திகள்

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: சீரமைப்பு பணிகள் நாளை மாலை முடிவைடையும்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் 25ஜி என்ற இலக்கம் கொண்ட பேருந்து மற்றும் ஒரு கார் ஆகியவை சிக்கின. இன்று பிற்பகல் சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது.

Read More »

The struggles of the Muslims of Musali: SriLanka / Wilpattu வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் –

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது.

Read More »

உலக சாதனை படைத்த வைக்கோம் விஜயலக்ஸ்மி

காயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து, புதிய சாதனை படைத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.தனது இனிய குரலால், இரசிகர்களை கவர்ந்தவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. அவருக்கும், கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது.

Read More »

அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?

இரண்டு ஆண்டு களுக்குள் மூன்றா வது முறையா கத் தேர்தலைச் சந்திக்கும் சென்னை ராதாகிரு ஷ்ணன் நகர் தொகுதி யில், தற்போது தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியி ருக்கிறது. அ.தி.மு. கவின் இரு அணிகளும் இதனை அங்கீகாரத்துக்கான தேர்தலாகக் கருதுவதால் பெரும் பரபரப்பில் இருக்கிறது இந்தத் தொகுதி.

Read More »

Let the people died in the war REST in PEACE!

It is surprising that the international community is debating few issues related to Sri Lanka in Geneva. I’m a Sri Lankan from the North where majority are Tamils who had a miserable and dreadful life due to their ethnicity. I had closely watched and studied what had been going on in Sri Lanka for few decades. I think the International ...

Read More »

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது.

Read More »

2017-18க்கான விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!

2017-18ன் பணியமர்வுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளுகிறோம் என அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 12 மே 2017. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேணியலுகையுடைய மேம்பாட்டை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்த முனையும் கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it.

Read More »

Tear gas, scuffles, projectiles flying at Paris rally against police brutality!

A protest at Place de la République in Paris to pay tribute to a Chinese man killed by police has grown violent, with some protesters starting scuffles with police and throwing projectiles. Police have responded with tear gas.Live streams and videos from the site show protesters who gathered in Paris on Sunday scuffling with police and kicking away tear gas ...

Read More »

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) ஸ்ரீநகரில் திறந்து வைத்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 www.whitehorseintegratedhealth.ca. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ3,720 கோடி செலவில் செனானி – நஷ்ரியை இணைக்கும் சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மூலம், ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் ...

Read More »

. மீண்டும் மகிந்த எழுச்சி பெறுகின்றாரா?

&http://www.glaucoma.org.il/; CHAT SANS BIAS : ( Politics is shaped by leaders’ ability to deliver. It is all about doing and achieving.) 1. மீண்டும் மகிந்த எழுச்சி பெறுகின்றாரா? Is Rajapaksa raising again? 2. மைத்ரி-ரணில்-சந்திரிகா முக்கூட்டு அதிகார மையம் செல்வாக்கிழக்கின்றதா? Is Mythri- Ranil- Chandrika troika regime fading? 3. நாட்டுப்புற மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரா? Are the heartland people waiting for a change? 4. இரண்டரை ஆண்டுகள் கடந்தும் ...

Read More »