செய்திகள்

“நந்திக்கடலின் இறுதி நாள்”

வன்னியைச் சுடுகாடாக்கியன் யார்? தமிழ் மக்களைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றவன் யார்? முள்ளிவாய்க்காலில் தமிழர்களைப் பலி கொடுத்தவன் யார்? கால்வாய்கள் பரந்த வன்னியில் கல்லறைகள் கட்டியவன் யார்? மகிந்த ஆட்சிக்கு வந்த பிறகு கூட வெளிநாட்டு மத்தியஸ்தர்களின் உதவியுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தை களையெல்லாம் புறந்தள்ளியவன் யார்? சேனைப் பயிர்ச் செய்கையும், சிக்கன வாழ்வும் வாழ்ந்த வன்னி மக்களின் வாழ்வில் இடியேறு வீழ்த்தியவன் யார்? உழைத்துண்ணும் மக்கள் வாழ்ந்த புமி வன்னி!   பிரபாகரன் வன்னியில் காலடி வைக்கும் வரை அமிதிபூங்காவாக ...

Read More »

Nagadeepa The Sacred Island!

Situated among the clusters of islets off the Jaffna peninsula is one of the smallest inhabited islands named Nainathivu. For many, a visit to Nagadeepa is considered as a pilgrimage. It’s a sacred land of veneration. From the southern coast of India, merchants and pilgrims had been coming to Nainathivu since about the 1st century for gems, conch shells and ...

Read More »

Spotlight On Broccoli

Broccoli. It’s a vegetable that divides the people, some love it and others hate it. For me, it was a slow burn to finally loving it. I detested it as a child, as my mother would steam any ounce of goodness out of it and I would be left with a soggy little tree that would fall apart in my ...

Read More »

வீட்டைக் கொடுத்த சிவகுமார் !

சென்னைத் தியாகராய நகரில் புகழ்பெற்றத் திரையரங்காக இருந்து, தற்போது பல்நோக்கு அரங்காக மாறிவிட்டது நாகேஷ் திரையரங்கம். அதன் பின்பகுதியில் இருக்கும் கிருஷ்ணா தெருவில்,பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வசித்து வந்தார் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். தற்போது அவரது மகன்கள் சூரியாவும் கார்த்தியும் இணைந்து தங்கள் அம்மாவின் பெயரில் கட்டியிருக்கும் ‘லக்ஷ்மி இல்ல’த்துக்கு குடி பெயர்ந்துவிட்டார். இதனால் கிருஷ்ணா தெருவில் தன் சொந்த உழைப்பில் கட்டிய முதல் வீட்டை, ‘அகரம் ஃபவுண்டேஷன்’ அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கிவிட்டார் சிவகுமார்.

Read More »

மலரட்டும் மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்!

உற்பத்தியில் மூலதனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் உழைப்புக்கும் உண்டு. ஆனால், உபரியாகக் கிடைக்கிற லாபம் மூலதனத்தையே சேர்கிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பயன் கூலியாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கூலியும் அத்தியாவசியத் தேவையையும் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாய் இருப்பதில்லை.

Read More »

Dondra lighthouse to be re-open for public on May 4

Dondra lighthouse is set to be re-open to the public from today onwards, Ministry of Ports and Shipping said today. Minister Arjuna Ranatunga and Deputy Minister Nishantha Mutuhettigama, Chairman of the Sri Lanka Ports AuthorityDammika Ranatunga and several other distinguished guests will be attending this occasion. Dondra Lighthouse was constructed in 1887 and it is being monitored under Sri Lanka ...

Read More »

லண்டன் – சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது!

லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி. மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் – சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (சனிக்கிழமை) வந்து சேர்ந்தது. உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின.

Read More »

உயிரைக் காப்பாற்றியவர் மீது பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம் !

வீட்டுக்கு வந்து தன்னிடம் அன்பாகப் பழகும் பருந்துக் குஞ்சுடன் அனில்குமார். பொள்ளாச்சி கோபாலபுரத்தில் இருந்து கொழிஞ்சாம்பாறை செல்லும் சாலையில் கேரள பகுதியில் அமைந்திருக்கிறது 5-ம் மைல் கிராமம். இங்கு உள்ள சாவடிப் பகுதியில் இருக்கும் கடைகளில், ‘பருந்து வந்து பழகும் அனில்குமார் வீடு’ எது என்று யாரைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறார்கள். சிறிய ஓட்டு வீடு. காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் இங்கே வந்து ஆஜராகிவிடுகிறது சுமார் ஆறேழு மாதங்களே வயதுடைய பருந்து.

Read More »

Beautiful. No wonder the people of Mullikulam are so attached to their church.

Read More »

20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளி ‘பாவேந்தர்’ பாரதிதாசன்

கோப்புப் படம்: பாரதிதாசன் புரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று. மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார். புதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார்.

Read More »