செய்திகள்

ஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்?

மாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதன் மூலமாக ஒரு நாட்டின் அரசியலையோ, அந்நாட்டை ஆள்கின்ற அரசையோ புரிந்துகொள்ள முற்படுவது என்பது வேடிக்கையான ஒரு அரசியல் ஆய்வுதான். நாட்டின் 50% மக்கள் இன்னமும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், அதுவும் 29.9 கோடி மாடுகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் மாடு வளர்ப்பைப் பாதிப்படையச் செய்யும் செயல்திட்டங்களை ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ பகிரங்கமாக முன்னெடுக்க முடியுமா? முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன்! இந்திய விவசாயிகளுக்கு, நேரடி வேளாண்மையைத் தாண்டி இன்றுள்ள பெரிய ஆதாரம் கால்நடை வளர்ப்பு. 1947-ல் ...

Read More »

`ராட்சத ராக்கெட்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை!

ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று திங்கள்கிழமை மாலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. `ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும். ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், ...

Read More »

கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்!

தங்களுடைய பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக ஆக்குவதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் கூறுகின்றன. ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது. சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது. இதனை ‘நேர்மையற்ற’ முடிவு ...

Read More »

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்!

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் ...

Read More »

Iftar in Colombo

Ramadan is a time of spirituality and reflection, but it is also a time for sharing food – especially Iftar table staples such as conjee, short eats and dates – with our loved ones and neighbours. While homemade Iftar is made with plenty of love, once in a while, you just want to take a break and eat out. So ...

Read More »

காபூலில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்- 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய பிரமுகர் ஒருவர் மகனின் இறுதிச்சடங்குகள் கல்லறையில் நடந்துகொண்டிருக்கும் போது மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பாதுகாப்புச் சூழல் முற்றிலும் சீர்கெட்டுள்ளது என போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய முக்கிய அரசியல் தலைவரான ஆலம் இஸ்தியாரின் மகன் உதூப், போராட்டத்தின்போது போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இதன் இறுதிச்சடங்குகள் இன்று காயர் கானா என்ற இடத்தில் உள்ள கல்லறையில் நடைபெற்று வந்தது. அப்போது  அப்பகுதியில் மூன்று வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இந்த ...

Read More »

வருங்காலம் மாறட்டும்!

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தெற்கில் மும்முனைப் போட்டியே இருக்கும் என்று எண்ணியிருந்த நிலை மாறி, இருமுனைப் போட்டிதான் என்கிற சடுதியான மாற்றம் உருவாகியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவைத் தவிர்த்துப் போட்டியிடும் என்ற நிலை இருந்தபோது, ஒப்பீட்டளவில் அதுவே இனவாதம் குறைந்த தரப்பாக பார்க்கப்பட்டது. இப்போது பழையபடி எதிரெதிராக உள்ள இருதரப்புமே இனவாதத்தைத் தூக்கிப் பிடிப்பவையாக அமைந்துவிட்டன. ஒட்டுமொத்த நாட்டுக்கு இது துரதிர்ஷ்டமான நிலைமைதான்.

Read More »

முடியாது என்றால் முடியாதுதான்!

நமது மக்களின் துன்பங்கள் தொடர்வதற்கும், பிரச்சினை தீராமலிருப்பதற்கும் நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். சிலர் அப்போதைக்கிருக்கும் அரசாங்கம்தான் காரணம் என்று சொல்லக் கூடும். இன்னும் சிலர் இந்த நாட்டில் இதுவரை இருந்த, இனி வரப்போகும் எல்லா அரசாங்கங்களுமே காரணமென்னக் கூடும். வேறு சிலர் இந்தியாவையும் அதேபோல் அமெரிக்காவை, சீனாவை, ரஷ்யாவை, முழு சர்வதேசத்தையும் விரல் நீட்டக் கூடும். மேலும் பலர் இந்த எல்லாமே காரணங்கள்தான் என்று விளக்கம் வைத்திருக்கக் கூடும். யார் கண்டது, சோதிடத்தை, கிரக பலன்களைக் காரணமாய்ச் சொல்லக் கூடியவர்களும் ...

Read More »

கூட்டமைப்பின் ‘கோமாளி’ முகங்கள்!

தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்கள் எல்லாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளைப் போட வேண்டும் என்று கேட்கிறார்கள் கூட்டமைப்பினர். கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் என்ன மாதிரியானது என்ன குணவிசேசங்களைக் கொண்டது என்று யாருக்காவது விளங்கப்படுத்திச் சொல்ல முடியுமா? கூட்டமைப்பிலுள்ள யாருடைய தமிழ்த் தேசியத்தை கூட்டமைப்பின் தமிழ்த் தேசியமாய் கருதுவது? “மைத்திரி – ரணிலுடன் கதைத்துத் தீர்வை எடுக்கப்போகிறோம்” என்கிற நல்லிணக்க அரசியலின் பாதைதான் இன்று தமிழ்த் தேசியத்தின் பாதை என்பதாக அடையாளப்படுத்துகிறார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்.

Read More »

பாகிஸ்தான் குழந்தைக்கு 4 மாத மருத்துவ விசா வழங்கியது இந்தியா

பாகிஸ்தானைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, இந்திய அரசு அந்த குழந்தைக்கு 4 மாத மருத்துவ விசா வழங்கியுள்ளது.  . பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் மருத்துவ விசாவில் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 நோயாளிகள் வரை பாகிஸ்தானில் இருந்து வருவதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மருத்துவ செலவு ஆகிறது. ஆனால், தற்போது இரு ...

Read More »