செய்திகள்

புலிப்பயங்கரவாதிகள் பாணியில் ஐசிஸ் பயங்கரவாதிகள்!

புலிப்பயங்கரவாதிகள் வன்னியில் மக்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து யுத்தம் செய்து மக்களைக் கொன்றனர். தப்பி ஓடிய மக்களைச் சுட்டுக் கொன்றனர். யுத்த தவிர்ப்பு வலயங்களுக்குள்ளும், புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்குள்ளும் நின்று இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி மக்களைப் பலி கொடுத்தனர். அதே பாணியில் பொதுமக்களைக் கேடயமாக்கி தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து ஐசிஸ் பயங்கரவாதிகள் யுத்தம் செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ...

Read More »

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ...

Read More »

“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது”

இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவுகூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. “உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தை வைத்து இந்த உரிமையை மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல” என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. “நாட்டின் தேசிய ஓற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குடும்பங்களுக்கு இருக்கின்ற இறந்தோரை நினைவுகூரும் உரிமை மற்றும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என இலங்கை ...

Read More »

தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’

“யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன், அந்த நடவடிக்கைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில், நாம் முன்னெடுத்திருந்த அந்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் படிப்படியாகச் சீர்குலைத்து வருகின்றது. நாட்டுத் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடனேயே இருக்கின்றன. அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் ...

Read More »

பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

பிரிட்டனில் தேர்தல் முடிவடைந்து பரபரப்பாக கடந்து போன முடிவை அறிவிக்கும் கடந்த இரவை அடுத்து பிரதமர் தெரீஸா மே புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளார். எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் வட அயர்லாந்தை சேர்ந்த ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு ஒரு பெருத்த அடியாகவும், முக்கிய எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கும் அதன் தலைவர் ஜெரிமி கோர்பனுக்கு பெருத்த முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகின்றது.

Read More »

கத்தாரைத் தனிமைப்படுத்துவது மேற்கு ஆசியாவுக்கு நல்லதல்ல!

நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன. சவுதி அரேபியாவும், ...

Read More »

UK results after 649 of 650 seats SORT BY:

General Election 2017 results Party Seats Net change in seats +/- Votes Vote Share Net percentage change in seats +/- % Party Conservative 318 Net change in seats -12 Votes 13,650,900 Vote Share 42.4 Net change in seats +5.5 Party Labour 261 Net change in seats +29 Votes 12,858,652 Vote Share 40.0 Net change in seats +9.5 Party Scottish National ...

Read More »

லண்டன் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான எட்டாவது நபரின் உடல் தேம்ஸ் நதியில்!

லண்டன் பாலத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது. இதனிடையே, இந்த தாக்குதலின் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தோமஸ் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. தாக்குதல் நடந்த நாளில் அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில் மூன்று பேர் தப்பிப்பதற்காக பயத்தில் பாலத்தில் இருந்து நதியில் குதித்தனர். ஒருவேளை ...

Read More »

Over 121, 000 affected by drought in Jaffna!

Over 121, 000 persons from 33, 000 families in the Jaffna district have been severely affected by the prevailing drought situation, Jaffna District Secretary N. Vedanayagam said. According to the District Secretary, Kayts, Maradankaini, Karainagar, Sangilipaai, and Chelanai are among the places which have been severely affected by the drought. There are severe water shortages in Punkuduthivu and Mandathivu in ...

Read More »

Key Arab League states cut ties with Qatar over ‘supporting terrorism’

Bahrain, Saudi Arabia, Egypt, the United Arab Emirates, and Yemen have severed diplomatic ties with Qatar, accusing the country of backing terrorist groups. Qatar has called the move a “campaign of incitement” which is “based on lies.”

Read More »