செய்திகள்

ஆழத் தெரியாதவர்கள் ஆட்சி செய்தல் இது தான் நிலமை !

ஆழத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்று ஆட்சி நடந்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே, இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களின் மூலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிளிக்கும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ திருகோணமலையில் இடம்பெற்ற ...

Read More »

இலங்கையில் இந்திய இராணுவத் தளபதி அஞ்சலி!

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான இராணுவக் குழுவினர் இன்று யாழ்ப்பாணம் சென்றதுடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக குறித்த இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். முதற்கட்டமாக யாழ் பலாலியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்தியாவின் தெற்கு ...

Read More »

Lt. Gen. P.M. Hariz, General Officer Commanding-in-Chief of the Southern Command of IndianArmy, in Jaffna today at restored IPKF tomb!

Read More »

why in-People of Sri Lanka … is there no hint of Sinhala-Christians & conflation of Sinhala & Buddhist?

Read More »

நயவஞ்சகர்கள் புலிகளா இந்தியாவா? – சலசலப்பு சடகோபன்

2005ம் ஆண்டு இந்திய இராணுவ ஜெனெரல்  B.S.தாக்கெர் இலங்கை விமானப்படையில் ஹெலிகொப்டரில் வவுனியா முன்னரங்க எல்லைக்கு விஜயம் செய்து மேஜர் ஜெனெரல் வஜிரா விஜயவர்த்தன, பிரதம தளபதி மேஜர் ஜெனெரல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனெரல் சுசில் சந்திரபால, மேஜர் ஜெனெரல் நந்தா மல்லவாராய்ச்சி ஆகிய ,இராணுவ தளபதிகளைச் சந்தித்தார். அவரது விஜயம் நட்பு ரீதியாக இருந்தது.அவரது விஜயம் நடந்து 4 வருடங்களின் பின்னர்தான் புலிகள் அழிக்கப்பட்டனர். இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அவர் வ‌வுனியா செல்லவில்லை. அதி தீவிர புலி ஆதரவு இணையதளங்களில் ஒன்றான ...

Read More »

What is the immediate impact of regaining GSP+?

Read More »

ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகளுக்கு காரணம் இதுவா.?

ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­டைய வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு விசேட நீதி­மன்றம் அமைக்க வேண்டும் என்­கின்ற யோசனை நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கும், சட்­டத்தின் முன் சக­லரும் சமம் என்­கின்ற தார்­மீ­கத்­திற்கும் முர­ணா­ன­தாக உள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலேயே இவ்­வி­ட­யத்தைக் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களின் ஊழல் மோச­டிகள் வெளிப்­பட்­டுக்­கொண்டி­ருக்­ கின்­றன. இவ்­வா­றான சூழலில் மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­காக எனது குடும்ப உறுப்­பி­னர்­களை குற்றப் புல­னாய் வுப் பிரிவு மற்றும் பாரிய நிதி மோசடி விசா­ரணைப் பிரி­வுக்கு ...

Read More »

Inside the Emirates A380 which landed at Katunayake !

Read More »

Bandaranaike International Convention Hall (BMICH), Colombo illuminated in Indian Tricolour Happy Independence Day

Read More »

Shiranthi Rajapaksa at CID சீ.ஐ.டியில் ஆஜரானார் ஷிரந்தி ; எப்.சீ.ஐ.டீயில் ரோஹித

Former President Mahinda Rajapakse’s wife Shiranthi Rajapaksa arrived at the Criminal Investigation Department (CID) today to give a statement. Captured here are images of Ms. Rajapaksa and her son leaving the premises of the CID. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகியுள்ளார். பிரபல றகர் விளையாட்டு வீரர் ...

Read More »