கட்டுரைகள்

கால்நடை விற்பனை: மத்திய அரசின் புதிய உத்தரவு கூறுவது என்ன?

கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காகசந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது நாடெங்கும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இதில் சில பிரச்சாரகர்கள் மத்திய அரசு உத்தரவு இறைச்சிக்காக அனைத்து விற்பனைகளையும் அது தடை செய்யவில்லை, விலங்குச் சந்தைகள் மூலம் இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றுதான் கூறியுள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர். சரி விலங்குச் சந்தைகள் அல்லாது வேறு வழிகளில் இறைச்சிக்காக விற்பனை செய்து விட முடியுமா என்பதே ...

Read More »

மனம் திறந்து விவாதிப்போம்!

“கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு சரியா? தவறா?” வாசகர்களே! இலங்கையின் அரசியல் நிலமைகள் மிக மோசமடைந்து செல்கின்றன. பொருளாதாரமும், அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இந் நிலையில் தேசிய இனப் பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளை தற்போதைய சூழலில் எட்ட முடியுமா? என்பதே எம் முன்னால் உள்ள கேள்வியாகும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பினர் தற்போது அரச யந்திரத்தின் பிரதான அங்கமாக செயற்படுகின்றனர். நாட்டின் ஸ்திரமற்ற அரசியல், பொருளாதார காரணிகளால் தேசிய இனப் பிரச்னையைத் தீர்க்க முடியாத புறச் சூழல் கடினமாகிச் செல்கிறது. இந் நிலையில் ...

Read More »

நேருவை நாம் ஏன் துணைகொள்ள வேண்டும்?

காந்திக்குப் பிறகு இந்தியாவும் உலகமும் மதித்த தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகக் கையாளாதவராக, சீனப் போரில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமானவராக அவரது பிம்பம் அவசர அவசரமாக இன்று கட்டமைக்கப்படுகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார் என்றும், காலனிய ஆட்சியின் நீட்சியாகச் செயல்பட்டார் என்றும் தொடர்ந்து அவர் தாக்கப்படுகிறார். குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்தார் என்று, சந்ததியினர் செய்த பாவத்துக்கு நிகரற்ற ஜனநாயகவாதியான அவரைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள். இவ்வளவுதான் நேருவா? இல்லை. நேருவின் நிர்வாகத் தவறுகளைவிட ...

Read More »

‘இலங்கை மலையகத் தமிழர்களிடம் காட்டும் பரிவை எங்களிடமும் காட்டுங்கள்’: பிரதமருக்கு கோரிக்கை விடுக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் !

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் ...

Read More »

Understanding Tamil diaspora and their involvement in developing the north !

Diaspora is defined as the dispersion of people from their traditional homelands. There could be over 1.2 million Sri Lankan Tamils living in various parts of the world. The majority of Sri Lankan Tamils fled the country due to political and economic reasons. The number of Sri Lankan Tamils living abroad is even greater than the Tamils currently residing in ...

Read More »

சீனா: ஒரு பட்டை ஒரு பா​தை !

காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது.

Read More »

வான்னாக்ரை: வழிப்பறி செய்யும் மென்பொருள்!

உங்கள் வீட்டுக்குள் ஒருவரோ / பலரோ ஜன்னலில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பூட்டி வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே திறந்துவிடுவேன் என்று மிரட்டினால் எப்படி இருக்கும்? என்ன, வீட்டுக்குப் பதிலாகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் கணினிகளில் உள்ள தகவல்களை ‘டேட்டா என்க்ரிப்ஷன்’ எனும் முறையைப் பயன்படுத்தி மாற்றிவைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், பிரிட்டனில் தொடங்கிய இந்தத் தாக்குதல், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சட்டெனப் பரவியது.

Read More »

Sands of change

World renowned Indian sand sculptor Sudarsan Pattnaik who created the 40-ft long reclining Buddha statue for the UN Day of Vesak celebrations here, tells Randima Attygalle how he found his medium of artistic expression as a child struggling with poverty.

Read More »

மகேஸ்வரி வேலாயுதம் (1953- 2008)

அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றி ருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்க ங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக் கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் ...

Read More »

உங்கள் கணினி `சைபர்’ தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா – தெரிந்து கொள்ள வழி என்ன?

உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்துள்ளது? இத்தகைய தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களையும், தனி நபர்களையும் பாதுகாத்துகொள்வது எப்படி? இணைய தாக்குதலின் கனாகனம் என்ன? ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும். இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் ...

Read More »