கட்டுரைகள்

ஒழுக்கம் என்பதன் அர்த்தம் தான் என்ன? – ரமேஸ்

நான் 24 வயது பெண்ணாக இருந்த போது 20 ஆண் “விடுதலைப் புலிகளோடு” ஓர் இரவில் அடர்ந்த காட்டில் தனியாக இருந்தேன். இருபது ஆண் ” விடுதலைப் புலிகளோடு” ஓர் இரவில் தனியாக இருந்தேன், ஒரு நொடிப்பொழுது கூட பெண் பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை-     அனிதா பிரதாப் அனிதா பிரதாப் புலிகள் ஒழுக்கமானவர்கள் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.  புலிகளைச் சந்திக்கச் செல்லும் எந்த வெளிநாட்டுப் பிரநிதிகளும் புலிகளின் பின்புலங்களை அறிந்து கொள்வதில்லை. அவர்களால் அறிந்து கொள்ளவும் முடியாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் ...

Read More »

Why Saudi Arabia and six other countries have cut ties with Qatar!

THE Middle East was plunged into the biggest diplomatic crisis in years yesterday after Saudi Arabia and six other countries cut relations with Qatar, accusing it of supporting extremism. The crisis was likely to have wideranging consequences for Qatar and its citizens as well as the Middle East and Western interests. Qatar hosts the largest US air base in the ...

Read More »

SLFP is weakened –Prasanna

Convener of the Joint Opposition, MP Prasanna Ranatunge, in an interview with Ceylon Today says as a member of the SLFP, he sent a letter to the President regarding how he should prepare himself to strengthen the SLFP. Following are Excerpts: ? Is it true that you sent a letter to the President? What did you expect to accomplish? A: ...

Read More »

தமிழொற்றுமையின் பெறுபேறு என்ன?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 42 நாட்களே உள்ளன. எப்படியும் தமிழொற்றுமையைக் காட்டிவிட வேண்டும்@ இல்லையென்றால் சிங்களவர்கள் எங்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து விடுவார்கள் என்று கருதியே இதுகாலவரை தங்கள் வாக்குகளைப் போட்டுவரும் பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர்களின் சிந்தனைக்கு சில விஷயங்களை சொல்லலாம். சிங்கள அரசை எதிர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், சர்வதேச ஆதரவைப் பெற்று தனிநாட்டுக்கு நிகரான தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் நாங்கள் (தமிழ்மக்கள்) இருந்தவரை, ஒற்றுமையைக் காட்ட ஏகப்பிரதிநிதியாக ஒரு கட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது. இன்றைய நமது சூழலும் சர்வதேச நிலைப்பாடும் ...

Read More »

ஏமாற்றுக்காரர்களின் பதற்றம்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகள், பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்துவது என்னும் முடிவோடு ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற ஒரு கட்சியைத் துவக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஜனநாயக நடைமுறைகளில் எந்தளவுக்கு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள், பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியபூர்வமான என்ன வழித்தடத்தை வைத்திருக்கிறார்கள், தமிழ் மக்கள் மத்தியில் இப்போது இருக்கும் கட்சிகளை விட வித்தியாசமான – மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய – என்ன செயற்பாட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். உடனடியாகவே கூட்டமைப்பினரைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதே அவர்களது முதல் சாதனை என்று தோன்றுகிறது. இவர்கள் ...

Read More »

மீண்டும் கேட்கிறார் சுரேஷ்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டின் பிரதமர் பதவியையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று முழங்கவும் அவருக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அத்தனை ஆசனங்களையும் வென்றால் தாங்கள் செய்யக்கூடியது என்ன என்று அவர் விளக்குவதுதான் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலின் ஊடாக கிடைக்கும் ஆதரவு மூலம் தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதார நலன் சார்ந்து உள்நாட்டிலும் ...

Read More »

புலிகளை விற்கத் தடை வந்தது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை மேலும் விளக்கி, முன்னாள் விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, முன்னாள் விடுதலைப் புலிகளும் தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியாகவும் பரிணமித்திருப்பவர்களுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய அவரது அலட்சியத்தில், ஏக சக்ராதிபத்தியத் தலைமையாகத் தம்மைக் கருதிக் கொள்ளுவதின் அகங்காரம் வெளிப்பட்டு விடுகிறது. தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த ...

Read More »

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே, :- தமிழச்சி

தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவாக இருந்ததால் ,இலங்கை தமிழர்கள் ஒரு அருணாக்கொடி கூட இல்லாமல் இறந்து போனார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் நீங்கள் தொப்புள் கொடி உறவாகஇருந்தால் மட்டும் போதும். இலங்கையில் ஈழம் புடுங்கி கொடுக்கிறோம் என்று கூறி மேலும் தமிழர்களை படுகுழியில் தள்ளவேண்டாம், உங்களுக்கு ஈழம் வேண்டுமென்றால் 7 கோடி தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் , சீமானை வைத்து ஈழத்தை பெற்றுக்கொள்ளவும். கூலிக்காக ராஜீவகாந்தியை கொலைசெய்து தன் போராளிகளை, தமிழர்களின் இலச்சியமான, ஈழம் என்ற கனவை ...

Read More »

இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமது கடிதத்துக்குப் பிரதமர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது ...

Read More »

வரப்போகிறதா மாட்டு வங்கி?- மாட்டிறைச்சி விற்பனை தடையின் பின்னணி!

மாட்டையும் என் தாத்தாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். அவ்வப்போது மாடுகளை விற்கவும் வாங்கவுமாக இருப்பார். தாத்தா ஒரு மாட்டை விற்கப் போகிறார் என்றால் வீட்டில் ஏதோ விஷேசம் போல என்று தெரிந்து கொள்ளலாம். மாடு விற்க தாத்தா புறப்படும் ஜோரே அலாதி தான். மாடு விற்கப் போகும் நாளில் மட்டும் வழக்கமாகப் போடும் மேல் துண்டிற்கு பதிலாக வேறு ஒரு துண்டை எடுத்துச் செல்வார். சற்று கடினமானதாகவும். அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். அப்பாரு ஏன் இன்னைக்கு ...

Read More »