கட்டுரைகள்

எது உண்மையான அழகு?

‘டீன் ஏஜ்’ வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு, நடிகை சோனம் கபூர் எழுதிக்கொள்வது… ‘ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மின்னவில்லை?’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை ...

Read More »

கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி!

இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது. ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் ...

Read More »

Tamil leadership should shun communal politics – Douglas Devananda

The Leader of Eelam People’s Democratic Party (EPDP) MP Douglas Devananda, in an interview with the Daily Mirror, speaks about the current status of politics in the north and the country as a whole. Excerpts:  In the wake of political crisis in the Northern Provincial Council, what will be the future of politics there? The Tamil people of this beautiful ...

Read More »

It’s All About The Beans!

It is easily one of the most consumed veggies in Sri Lanka but I don’t think we realise the nutritional value of green beans. So the next time you prepare it, give it some thought because the way we cook this vegetable into a curry extracts most of its nutrients. Here are some of the amazing health benefits you get ...

Read More »

விழிப்புணர்வு: வலைவிரிக்கும் சமூக ஊடகங்கள்!

இன்று பலரும் சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். கருத்துச் சொல்வதும் சொற்போர் புரிவதும் ஒரு ரகம் என்றால், தங்கள் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது இன்னொரு ரகம். அந்த அந்தரங்கமான விஷயங்களைத் தெரிந்தவர் தெரியாதவர் என்று பலருக்கும் பகிரும்போது, பெரும்பாலும் பெண்களே பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள். “சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்குக் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞருடன் ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இளைஞரை நம்பி அந்தப் பெண்ணும் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை இரண்டு நாட்களாக காரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த ...

Read More »

The State is being re-oriented to serve foreign capital – Tamara Kunanayakam

Tamara Kunanayakam – ‘Inspirational Woman of the Year’ “Throughout my life I’ve been guided by values and principles of social justice, solidarity, equality” “The aim of ‘good governance’ or ‘Yahapalana’ is to transform the nature of the State” “I am an Economist. I was keen to understand how society / the economy are organized” “The State is there for the ...

Read More »

‘காட்டுயானைகளை பேசியே திருப்பி அனுப்பிடுவேன்!’ – நெகிழ்ச்சியூட்டும் ஒரு உண்மைக் கதை

ருக்குமணி- தங்கராஜ் தம்பதிகள் தன் குடிசை முன்பு. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்- மனித மோதல் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விளைபொருட்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைப்பதும், வனவிலங்குகள் வசிக்கும் மலைக்காடுகள் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிருகங்கள் சாப்பிடாத பயிர்களை விளைவிக்க முயற்சி எடுக்க வேண்டும்! என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை ஆண்டாண்டு காலமாக மலையிலும், அம்மலைசார்ந்த பகுதியிலும், காட்டு மிருகங்களோடு வாசம் செய்யும் பழங்குடிகள் ...

Read More »

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர்!

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் தோழர் சங்கரய்யா! ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள்! கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு – ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் சந்தாதாரர். பாட்டனார் வீட்டில் வளர்ந்த சங்கரய்யா, ...

Read More »

காமராஜர்: தனியொரு தலைவர்!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார். நேருவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தித் ...

Read More »

ஜி-20 மாநாடுகள் எப்போது அர்த்தமுள்ளவையாக மாறும்?

ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ‘ஜி-20’ தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டு நிகழ்ச்சி, குடும்பத்தவர்கள் கூடிப் பேசிக் கலைந்ததைப் போலவே இருந்தது. ‘பணக்கார பெரியப்பாவின்’ மனம் கோணாமல் உபசரித்து அவரை வழியனுப்பி வைக்கும் இதர உறவினர்களைப் போலவே மற்ற தலைவர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டனர். உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக முறைமைக்குப் புதிய கோணத்தைப் புகுத்துகிறார். அமெரிக்க நலனுக்கு எது உகந்தது என்று பார்த்து முடிவெடுக்கிறார், பேசுகிறார். இயந்திரமயமாதல், எண்மயமாதல் (டிஜிட்டல்) என்று உலகப் பொருளாதாரம் ...

Read More »