கட்டுரைகள்

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்!

கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன. ...

Read More »

இந்தியா: சாமியார்களின் ‘சாமம்’

மூன்று தசாப்தங்களாக சாமியார்கள், இந்தியச் சமூகங்களை ஆளுபவர்களாயிருக்கிறார்கள்; இது தற்செயலல்ல. இந்தியாவில், உலகமயமாக்கலும் திறந்த சந்தையும் அறிமுகமான காலப் பகுதியிலேயே, இச்சாமியார்களின் வருகையும் நடந்தது. அவர்கள் சந்நியாசிகளாகவன்றி, கோடிகளில் மிதக்கும், குற்றச் செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். கதவைத் திறந்து, ‘கமெரா’ உள்ளே வந்து, அவர்களின் கேவலங்களை அம்பலப்படுத்திய பின்பும், அவர்கள் காட்டில் மழைக்குக் குறைவில்லை; பக்தர்களுக்கும் குறைவில்லை. கோடிகள், மாடமாளிகைகள் ஒருபுறமிருக்க, இவர்களின் காமலீலைகள், மறுபுறம் வியப்பூட்டுகின்றன. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா உட்பட, கடந்த வாரம் தண்டனை பெற்ற குர்மீத் சிங் வரை, காமம் அவர்களின் ...

Read More »

Media sensationalizing Crime in Jaffna !

Governor of the Northern Province, Reginold Cooray said that the media has sensationalized the crimes that took place in Jaffna with the intention of increasing their client base. “Crimes of similar magnitude take place in the South as well, but the media highlights the ones that take place in Jaffna,” he said. Commenting on the Aava Group that entered the ...

Read More »

த.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்?

ஓருவர்: உமா மகேஸ்வரனுங்கோ மற்றவர்: பத்மநாபா இன்னொருவர்: சிறி சபாரத்தினம் மற்றுமொருவர்: அமிர்தலிங்கம் ஐயாதானுங்க இவர்கள் எப்படி இறந்து போனார்கள் ஓருவர்: சுடப்பட்டு மற்றவர்: சுடப்பட்டு இன்னொருவர்: சுடப்பட்டு மற்றுமொருவர்: சுடப்பட்டு இவர்களை கொன்றது யார்? சரியான செயல்தானா அது? ஓருவர்: ?????? மற்றவர்: கொர் கொர் (நித்திரை) இன்னொருவர்: விடு ஜூட் (ஓடுகிறார்) மற்றுமொருவர்: போய்யா தின்னுற சோத்துக் வெட்டு வக்கிறே. அப்போது ஒருவர் வெண்தாடியுடன் வெள்ளை நசனல் வேட்டியுடன் வருகிறார் உங்கள் அமைப்பின் தலைவர் யார்? எனது அமைப்பில் தலைவர் கிடையாது ...

Read More »

அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்!

ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகக் கவனம் பெற்றிருக்க வேண்டியவொன்று, திட்டமிட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மறைக்கப்பட்டிருக்கிறது. இது, ...

Read More »

Singapore’s Lee Kuan Yew advised Pres. JRJ not to start fly srilankan . He insisted it was necessary.

Read More »

இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு !

“எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்ட முடியாமல் போகலாம் எனக்கு முன்னே நடக்காதே நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம்  என்னுடனே நட , எனது நண்பனாக  இரு” ( ஆல்பர்ட் கேமஸ் )   25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் ...

Read More »

கைபேசி.. ஒரு கையடக்க ஆபத்து!

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம் இன்றைய இளைஞர்களின் சக்தி ஆச்சர்யமூட்டுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அரபு வசந்தம் தொடங்கி மெரினா புரட்சி வரை உதாரணங்களைச் சொல்லலாம். அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. ஆம், கைபேசி மூலம் சமூக ஊடகங்களை கையாளும் இளைஞர்களில் கணிசமானோர் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றே தெரிகிறது. அறிவியலின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால், கைபேசி இல்லாத ...

Read More »

குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பது பாவத்துக்கு நிகர்!

நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. நல்லாட்சி என்பதன் பொருள், ஊழல்களையும் ...

Read More »

தாராளமயமாதலும் வணிக, அரசியல் அதிகார கூட்டு முதலாளித்துவமும்!

சிவப்பு குறிப்புகள் 2018     ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் ஒதுக்கீடுகளும் நடந்து கொண்டுள்ளன. பிரதமர் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டத்துடன் அடுத்த சுற்றுத் தாராளமயமாதல் நடக்கும் என்று கூறுகின்றார். பணக்காரர்களுக்கு சாதகமான, தனியார் மயமாதலுக்கான உந்துதலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு, அரசாங்கம் பொல்லடி, தண்ணீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகை, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பதில் அளித்து வருகின்றது. அரச சொத்துகளைக் கொள்ளையடிப்பதாக அரசாங்கமும் கூட்டு எதிரணியும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கையில், விவாதங்களில் ஊழல் ...

Read More »