கட்டுரைகள்

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண /Road_to_Nandikkadal

வெற்றிக்கழிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த படையியினர் தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர். இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன். அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு ...

Read More »

அவர் எழுத்தாளர் அல்ல. போர்க்களத்தில் நின்றுபோரிட்ட இராணுவ தளபதிகளில் ஒருவர். கடைசிநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இவரது தலைமையிலான படையினராலேயே நடத்தப்பட்டன.

19 மே 2009, காலை 7.00 எனது தொலைபேசி மணி சத்ததை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டேன். மறு முனையில் அழைத்தவர் எனது நண்பரும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருமான ஜாலியா விக்ரமசூரிய. “ கமால், பிரபாகரனுக்கு என்ன நடந்து?” இதுவே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. நான் வழமை போலவே “ எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என பதிலளித்தேன். அவருடைனான உரையாடலை தொடர்ந்து கேணல் ரவிபிரிய, லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே ஆகியோரை அழைத்து 4வது விஜயபாகு படையணியினரை அனுப்பி ...

Read More »

அவர் எழுத்தாளர் அல்ல. போர்க்களத்தில் நின்றுபோரிட்ட இராணுவ தளபதிகளில் ஒருவர். கடைசிநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இவரது தலைமையிலான படையினராலேயே நடத்தப்பட்டன.

மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன். ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. ...

Read More »

ஐகோர்: புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்தல்!

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தவிர்க்கவியலாதது. அது இரந்து பெறுவதல்ல; தீரம்மிக்க புரட்சிகரப் போராட்டங்கள், பல்வேறு நாடுகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெற்றுத் தந்ததை, நாம் வரலாறு நெடுகிலும் கண்டிருக்கிறோம். முதலாளித்துவமும் அதன் உச்ச வடிவமான ஏகாதிபத்தியமும் நவீன வடிவங்களில், உலகைக் கட்டுப்படுத்துகையில், அவைக்கெதிரான போராட்டங்களும் கூட்டிணைவாக வெளிப்படுகின்றன. ‘வோல் ஸ்ற்ரீட்’ முற்றுகையாளர்களும் தாஹீர் சதுக்கத்தில் திரண்டவர்களும் துனிஷியாவில் தீக்குளித்தவரும், தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களும் இந்தியாவின் மாருதி நிறுவன ஊழியர்களும் ஒன்றையே எதிர்த்துப் போராடினர். ஒடுக்குமுறையாளர்கள் ஒன்றுபடுகையில், ஒடுக்கப்படுவோர் ஒன்றுபடுவதும் இயல்பானதே. 2010 ஆம் ஆண்டு, ...

Read More »

‘Orumiththa Nadu’ and ‘Ayikkiya Nadu’ is mere word play TNA deceiving the people with word games!

The Jaffna District MP, former Minister and the Leader of the Ealam People’s Democratic Party (EPDP) Douglas Devananda said that Amendments are the Constitution needs to amended and interested parties should decide what Amendments are to be made. He added that the confusion between the Orumiththa Nadu and Ayikkiya Nadu is mere word play of the TNA to deceive the ...

Read More »

1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்!

1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும். இது பௌத்த-மொஹமதியன் கலவரம் அல்லது சிலோனீஸ் கலவரம் எனவும் அழைக்கப்படுகின்றது. 28 மே 1915ல் கண்டியில் தொடங்கிய கலவரம் அயலில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மே30-31ல் கொழுப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. ஜூன்09 வரை கொழும்பு, சிலாபம் என பல இடங்களில் தொடர்ந்து. இந்த கலவரங்களில்117 பேர் வரை கொல்லப்பட்ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களில் 63 சிங்களவர்கள், பிரித்தானிய இராணுவத்தாலும் பொலிசாராலும் கொல்லப்பட்டனர். 189 பேர் காயமடைந்தும் 04 பேர் பாலியல் ...

Read More »

60 வருடத்தில் பல முறை பிறந்தவர்!

அவருக்கு அண்மையில் 60 வயது  (10.11.2017)ிறந்துவிட்டது. பிடல் காஸ்ரோவுக்கு அடுத்து நான் அறிந்தமட்டில், அதிக கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பவர் அவர். தொடர்ச்சியான அச்சுறுத்தலிலிருந்து தப்பி அறுபது வயதை அடைந்திருப்பது மிகவும் பெரிய சாதனைதான். நீரில் கண்டம் நிலத்தில் கண்டம் என சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், பாக்குநீரிணை, வெலிக்கடை, களுத்துறை என அடுத்தடுத்து கண்டங்களிலிருந்து தப்பி வந்தவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதமுடியும். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்பதனால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறுகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ...

Read More »

போலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் !

நாம் எங்கிருந்தாலும் நம்மோடு உலகம் பேசுவதற்கும் நாம் உலகத்தோடு பேசுவதற்கும் நவீன மின்னணு ஊடக பயன்பாடுகளை மெச்சத்தான் வேண்டும். ஆனால் அதில் சில சமயங்களில் பொய்யான தகவல்களும் வந்து விழுகின்றன. பல நேரங்களில் அதை உண்மை எனவும் நாம் நம்பிவிடுகிறோம். இந்தியர்கள் மற்றும் ‘இந்திய தேசிய கீதம்’ ஆகியவை யுனெஸ்கோவின் சிறந்த தேர்வாக இருப்பது இணையத்தில் ஒரு பொதுவான செய்தியாக பரவியது. இந்த தவறான தகவல்கள் தீங்கற்றதாக இருந்தாலும்கூட, இன்று நாம் சந்திக்கும் பெரிய அச்சுறுத்தலாக இப்பொய்ச் செய்திகள் உள்ளன. தற்காலத்தில், டிஜிட்டல் மற்றும் ...

Read More »

இலங்கை போரின்போது நடந்தது என்ன? – 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள் !

ரஜனி திரநகமா  (இடமிருந்து) தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன், இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து… இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் ...

Read More »

‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் !

உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்தால் நின்று நிலைக்க முடிகிறதென்றால், அது ...

Read More »