கட்டுரைகள்

It took me all this while to realize how beautiful the Town Hall looks from this angle when it’s lit at night.

Read More »

உத்தமர்களும் உபதேசிகளும் ! (கவிதை )

கதிரவன் கண்திறக்க ஜபல் அல் சைத்தூன் மலையடிவார ஆலய முன்றலில் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கிறார் ஏசு உபதேசத்திற்காய் அருகருகாய் உட்காந்திருக்கிறார்கள்  மக்கள் அசிங்கப்பட்டுப்போன விபச்சாரி இவளென்று யூத  ஆச்சாரிகள் இழுத்து வந்தவளை ஏறிட்டுப் பார்க்கிறார் ஏசு, காமக் கொசுக்களின் தொல்லைகளை  துய்த்தவள் துயரம் தோய துவண்டு நிற்கிறாள் கற்களை வெறித்தபடி வித்தக யூதர்கள் விரித்த வலையில் வீழ்வாரோ ஏசு ? ” மோசஸையின் பிராமணப்படி ஏசுவே நீர் இவளைக் கல்லெறிந்து கொல்வீரோ ? “ தலை கவிழ்கிறார் ஏசு விரல்கள் மண்ணில் புதைந்து எழ ...

Read More »

அதிபர் ஆட்சிமுறை இந்தியாவுக்குத் தேவையா?

ராஜு ராமசந்திரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சசி தரூர், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர், எழுத்தாளர், முன்னாள் ஐ.நா. அதிகாரி. உபேந்திர பாக்ஸி, சட்ட அறிஞர், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர். (இடமிருந்து வலம்) நிர்வாக அமைப்பை மாற்றுவதைவிட, தேர்தல் நடைமுறையைச் சீர்திருத்துங்கள்!-உபேந்திர பாக்ஸி இந்த விவாதத்துக்கென்று தனியே ஒரு வாழ்க்கைச் சுழல் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மைக்கும் மேல் பெற்று, ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படியொரு விவாதம் கிளம்புகிறது. ஜவாஹர்லால் நேரு காலம் தொடங்கி, இந்திரா காந்தி காலம் வரை தொடர்ந்து ...

Read More »

ஐரோப்பிய ஒன்றியம்/பிரிட்டன்: ஏனிந்த விலகல்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும்? 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா?  

Read More »