கட்டுரைகள்

Wear and tear of joints at a glance !

“An old lady is struggling to stand up. Even after standing, her grimace of pain says it all. She has unbearable knee joint soreness. The lady is fidgety with a walking stick. Her fingers are swollen over the joints, making it difficult to firmly grip the handle. Her legs are bowed at the knees – what we call ‘bow legs’ ...

Read More »

பிரம்மாண்டமான சூரிய மண்டலம்!

சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது.

Read More »

வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்

வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Read More »

கோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை

இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Read More »

அறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக?

டாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். ...

Read More »

புற்றுநோயை எதிர்கொள்வது எப்படி?

புற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக்கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்துவிட்டால் ‘புற்றுநோயாக இருக்குமோ’ எனச் சந்தேகம் வந்து மனசை அலைக்கழிக்கும். சிலருக்குப் பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகவும், இன்னும் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைய தினம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

ஜெனீவாவில் காட்டி கொடுப்பு !

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியமை பெரும் காட்டிக்கொடுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே காரணம் என்றும் வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (30) ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ...

Read More »

Please find attached herewith a format (English & French) to collect professional information of second generation of Sri Lankan origin.  Embassy of Sri Lanka 16, rue Spontini 75016 Paris.   Tel : 01 55 73 31 28 Fax : 01 55 73 18 49 E-mail : slsec@wanadoo.fr Requests-for-informationlh Requests-for-information_FRlh  

Read More »

Muslims pray outside to protest mosque closure in Paris !

Hundreds of Muslims have taken to praying on the streets of a Paris suburb to protest the closure of the hall they had been using as a prayer room. Protesters gathered outside the town hall of the northern Paris suburb of Clichy on Friday. The Muslims were protesting the loss of their prayer hall which the mayor, Rémi Muzeau, plans to ...

Read More »

வானவில் இதழ் 75 பதிவிறக்கம் செய்ய

VAANAVIL issue 75 – March 2017 has been released and is now available for download at the link below. 2017 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 75) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2017/03/vaanavil-75_2017.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »