கட்டுரைகள்

Laments from Mavil Aru !

A Land Of Prosperity Hidden Under A Battleground The thirty year ethnic conflict victimised the entire nation, threatening the lives of many in addition to those who were killed or went missing. While many families in the Northern and Eastern Provinces still have hopes to see their loved ones someday, many others recall the unfortunate encounters they faced. During the ...

Read More »

Govt. selling the country, charges ex-President Mahinda Rajapaksa

Mahinda Rajapaksa was President of Sri Lanka from 2005 to 2015. He is a human rights lawyer by profession, but has been the butt of widespread outrage and criticism for alleged human rights violations by the Sri Lankan armed forces during the final stages of the 30-year long civil war against the armed separatist group, the Liberation Tigers of Tamil ...

Read More »

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு!

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் ...

Read More »

இரட்டை இலை சின்னம் ஏன் முக்கியம் ?

தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த ஒரு தலைவருக்கு அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று எந்த வித எதிர்பார்ப்புமின்றி வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ ஒரு படத்தை வைத்து மாலையை போட்டு, ஊர் கேட்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்காக தான் இருக்க முடியும்.

Read More »

திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?

விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பைத்திய காரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங்களை ...

Read More »

அம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்!

அம்பேத்கர் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தளங்களில் அவரது புகழ் பேசப்பட்டும் எழுதப்பட்டும் பரப்பட்டும் வருகிறது. மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மற்றும் இடதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் எடுத்து கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த தினத்தில் அவரை பற்றி பேசுவது எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட வேண்டிய ஒன்று அவர் இறுதி வரை குரல் கொடுத்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ...

Read More »

National New Year: Let us focus on sun power!

One of history’s great lessons is that there is power in unity — the power to face any personal crisis, social or national crisis. When religious or racial diversity also comes in, more power is manifested. It is with such insights and reflection that we tomorrow celebrate the National New Year where Sri Lanka’s two major communities and indeed others ...

Read More »

லண்டன் முதல் இரான் வரை தனியாக – ஒரு பெண்ணின் மிதிவண்டி பயணம்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து இரானுக்கு ஓராண்டு காலம் மிதிவண்டியில் ரெபேக்கா லோயிஸ் 7 ஆயிரம் மைல் பயணிக்க தொடங்கியபோது, அவருக்கு பித்துப் பிடித்துவிட்டது என்றே அவருடைய நண்பர்கள் நினைத்தனர்.

Read More »

சிரியா விவகாரத்தைத் தவறாகக் கையாள்கிறது அமெரிக்கா!

ரசாயனக் குண்டு தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் சிரியாவுக்கு உதவிசெய்வதாக நினைத்துக்கொண்டு, அந்நாட்டின் விமான தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அமெரிக்கா. கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இத்லிப் மாகாணத்தின் கான் ஷெய்கான் நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில், குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது டிரம்ப் அரசு.

Read More »

ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை!

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் ...

Read More »