Author Archives: Editor

Shiranthi Rajapaksa at CID சீ.ஐ.டியில் ஆஜரானார் ஷிரந்தி ; எப்.சீ.ஐ.டீயில் ரோஹித

Former President Mahinda Rajapakse’s wife Shiranthi Rajapaksa arrived at the Criminal Investigation Department (CID) today to give a statement. Captured here are images of Ms. Rajapaksa and her son leaving the premises of the CID. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகியுள்ளார். பிரபல றகர் விளையாட்டு வீரர் ...

Read More »

ரயிலுடன் மோதியது ஓட்டோ – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! One killed in Vavuniya train-trishaw collision

கடுகதி தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. தண்டிக்குளம் பிரதான தொடருந்துக் கடவையில் விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒரு கிலோமீற்றர் தூரம் வரை இழுபட்டுச் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதி தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்தில் இருந்து வெளிக் காயங்கள் இன்றி மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது ...

Read More »

Sri Lankan manufacturer turns out revolutionary car umbrella!

A revolutionary car umbrella has been introduced to the Lankan market by the country’s premier umbrella manufacturer, Kandurata Umbrellas. In a media announcement on Tuesday, the company said its  car umbrella is a must-have product for every vehicle owner, and it is packed with loads of plus-points which can make lives easier for its users. The compact umbrella saves space ...

Read More »

Is China harboring strategic ambitions for Sri Lankan’s Hambantota Port?

While Sri Lanka says the port deal with China is a means to claw itself  out of debt, China says it’s a strictly commercial deal for one of its state firms. But analyst feel there’s more deep seated plans beneath the surface. The following report was first published in the South China Moring Post Analysts say the Hambantota port on ...

Read More »

SriLanka’s lesser travelled East Coast!

Read More »

கொசுவைக் கொல்ல ஒரு கருவி!

அவரது கண்டுபிடிப்பை வீடியோவாகப் பார்க்க: மனிதனின் ஜென்ம எதிரி கொசு. குரங்காக இருந்த காலத்திலிருந்தே விடாமல் துன்புறுத்துகிற கொசுவிடமிருந்து தற்காத்துக்கொள்ள இன்னமும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். புகைமூட்டம், வேப்பெண்ணெய் விளக்கு, கொசு வலை, கொசுவத்தி, கொசு ‘மேட்’, திரவ விரட்டி, உடலில் கிரீம் அல்லது எண்ணெய் பூசிக்கொள்வது என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்தாலும் கவுண்டமணி மொழிந்ததுபோல் ‘இந்த கொசுத் தொல்லை’யைப் போக்க முடியவில்லை. சமீபத்தில் டான் ரோஜாஸ் என்பவர், மின்விசிறி உதவியுடன் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். மின்விசிறியைப் போட்டுவிட்டு போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கும் ...

Read More »

சுதந்திரம் என்பது யாதெனில்…

சுதந்திரம் என்றால் என்ன என்று குழந்தையைக் கேட்டால், கொடியேத்துவாங்க, மிட்டாய் கொடுப்பாங்க என்று அது சொல்லும். சிலருக்கு லீவ் கிடைக்கும் என்பதால் ஜாலியாக இருக்கும். இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சுதந்திரத்தை நினைப்பாங்க. நாடெங்கும் சுதந்திர தினத்தை உற்சாகமாக எல்லோரும் இன்று கொண்டாடிவருகிறார்கள். இண்டிபெண்டன்ஸ் பற்றி இந்தியாவின் இளைஞர்கள் என்ன ஃபீல் பண்றாங்க என்று தெரிஞ்சுக்க இயல்பான ஓர் ஆர்வம் வந்தது. அரும்பாடுபட்டுப் பெறப்பட்ட சுதந்திரத்தைப் போற்றி இந்தியாவை வல்லரசாக உருவாக்க அவர்கள் சொல்லும் யோசனை என்ன என்பது போன்ற சீரியஸான கேள்வியோடு இளைஞர்கள் ...

Read More »

வாழும் நாடுகளை சொந்தவீடாக நினைக்கமுடியாத சீக்கியர்களின் நிலை !

ராதேஷ் சிங், ஒரு பாகிஸ்தானிய சீக்கியர், பெஷாவரிலுள்ள ஒரு கோயிலில் பேசுகிறார். தன் பாட்டனார், இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து 11 வயதில் தங்கள் எளிய கிராமத்தை விட்டு வெளியேறி, வெகுதூரத்தில் ஆப்கான் எல்லையின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நோக்கி வந்துவிட்டதாகக் கூறுகிறார். இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினையின் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கிஸ்தான் சீக்கியர்கள் இந்தியாவையோ அல்லது பாக்கிஸ்தானையோ இன்றுள்ள சீக்கிய இளம் தலைமுறையினர் தங்கள் சொந்த வீடாக உணரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் கூறுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறும் முன் ...

Read More »

இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு !

“எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்ட முடியாமல் போகலாம் எனக்கு முன்னே நடக்காதே நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம்  என்னுடனே நட , எனது நண்பனாக  இரு” ( ஆல்பர்ட் கேமஸ் )   25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் ...

Read More »

மகிந்த வெளியேறுகிறார்; பொதுஜன முன்னணியில் இணைகிறார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த  கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களும் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர். 22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தைகள் ...

Read More »