Author Archives: Editor

‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் !

உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்தால் நின்று நிலைக்க முடிகிறதென்றால், அது ...

Read More »

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்!

கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன. ...

Read More »

VAANAVIL issue 79,80,81 – July to September 2017 has been released and is now available for download at the link below.  2017 ஆண்டு ஆடி – புரட்டாதி  மாதங்களுக்குரிய வானவில் (இதழ் 79,80,81) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.  Please click on the link below to read the issue.  இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.  https://manikkural.files.wordpress.com/2017/09/vaanavil-79-80-81_2017.pdf  கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.  http://manikkural.wordpress.com/  ‘Vaanavil’ ...

Read More »

இந்தியா: சாமியார்களின் ‘சாமம்’

மூன்று தசாப்தங்களாக சாமியார்கள், இந்தியச் சமூகங்களை ஆளுபவர்களாயிருக்கிறார்கள்; இது தற்செயலல்ல. இந்தியாவில், உலகமயமாக்கலும் திறந்த சந்தையும் அறிமுகமான காலப் பகுதியிலேயே, இச்சாமியார்களின் வருகையும் நடந்தது. அவர்கள் சந்நியாசிகளாகவன்றி, கோடிகளில் மிதக்கும், குற்றச் செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். கதவைத் திறந்து, ‘கமெரா’ உள்ளே வந்து, அவர்களின் கேவலங்களை அம்பலப்படுத்திய பின்பும், அவர்கள் காட்டில் மழைக்குக் குறைவில்லை; பக்தர்களுக்கும் குறைவில்லை. கோடிகள், மாடமாளிகைகள் ஒருபுறமிருக்க, இவர்களின் காமலீலைகள், மறுபுறம் வியப்பூட்டுகின்றன. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா உட்பட, கடந்த வாரம் தண்டனை பெற்ற குர்மீத் சிங் வரை, காமம் அவர்களின் ...

Read More »

Hikers dreams destination, Duwili Ella, Knuckles Mountain Range. SriLanka

Read More »

Congratulations to my good friend Geeth who got married today. Here’s wishing you both a very happy wedded life. Namal Rajapaksa

Read More »

தமிழர்களை வைத்து அமெரிக்கா கபட நாடகம்;

அமெரிக்கா தமிழ் மக்களை வைத்து கபட நாடகமாடுவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளதுடன், நல்லாட்சியில் அமெரிக்கா தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்ததாவெனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்; நாடு தற்போது அபாயகரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டு வருகின்றது. திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்கு வழங்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 7ஆவது யுத்தக் கப்பல் திருமலைக்கு விரைவில் வரவுள்ளது. அம்பாந்தோட்டையை சீனாவக்கு வழங்கியுள்ள நிலையில்,  இந்தியாவுடனும் அரசாங்கம் ...

Read More »

JO will contest polls under Flower Bud symbol of SLPP: MR

Former President Mahinda Rajapaksa said yesterday the Joint Opposition, in alliance with like-minded parties, would contest the next election under the Flower Bud symbol of Sri Lanka Podujana Peramuna. He was addressing an electoral organizer’s meeting in the Deniyaya area. Former JVP MP for the Matara District Premasiri Manage joined hands with Mr. Rajapaksa at this event. The Sri Lanka ...

Read More »

இறுதிபோரில் பொதுமக்களை ஐ.நா காப்பாற்ற தவறியதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் போது ஐ.நாவின் நிலைப்பாடு பற்றி அன்றுதொடக்கம் இன்று வரை தமிழ் ஊடகங்களும், முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் மக்களுக்கு தொடர்ந்து தவறான கற்பிதங்களையே செய்துவருகின்றனர். அதாவது பொதுமக்களை மீட்க ஐ.நா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்கின்ற தொணிபட அவர்களின் வியாக்கியானங்கள் இருந்து வருவதை கடந்த ஏழுவருடங்களாக காணக்கூடியாதாக இருந்து வருகின்றது. நான்காவது ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரமும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் உருப்பு 3ன்படி, பின்வரும் மூன்று விடயங்களில் புலிகள் போர்குற்றத்தில் ஈடுபடுவதாக என ஐ.நா கருதியது. 1.பொதுமக்களை ...

Read More »

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் 12,000 புலிகளும் கைதாகும் நிலை!

முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டில்  நடவடிக்கை எடுக்கப்படுமாயிருந்தால், புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ள 12 ஆயிரம் முன்னாள் புலிகளையும் கைது செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இராணுவத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக ...

Read More »