Author Archives: Editor

அறிவோம் நம் மொழியை… ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா.. ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

இருப்பது, இருக்கிறார், இருந்தது, இருக்கும் ஆகிய சொற்கள் ஒரு நபர், பொருள், இடம் ஆகியவற்றின் நிலையைக் குறிப்பவை. அங்கு இருப்பது பழைய வண்டி, அவர் கோவையில் இருக்கிறார், அது தலைநகராக இருந்தது, அக்கட்சி நாளை ஆளுங்கட்சியாக இருக்கும் என்பன போன்ற எடுத்துக்காட்டுகளை வைத்து, இருத்தல் என்பதன் பல்வேறு பயன்பாடுகளை உணரலாம். இரு என்பது இதன் வேர்ச் சொல் என்பதைப் பலரும் அறிந்திருப்போம்.

Read More »

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

Read More »

Indian drug smugglers, village youth gangs make Jaffna a crime-infested zone

A resident of Point Pedro, now living overseas, who was visiting his home town on holiday was approached by a local gang which demanded money so they could have a party with friends. The resident complained to police who then arrested the suspects despite resistance from the villagers, some of whom stoned the law enforcers.

Read More »

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அழகர்கோவில் பப்பாளி: ஏக்கருக்கு ரூ. 5 ½ லட்சம் வருவாய்

மதுரை அழகர்கோவில் அருகே விவசாயி உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் அவர் லாபம் சம்பாதித்துவருகிறார்.

Read More »

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: சீரமைப்பு பணிகள் நாளை மாலை முடிவைடையும்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் 25ஜி என்ற இலக்கம் கொண்ட பேருந்து மற்றும் ஒரு கார் ஆகியவை சிக்கின. இன்று பிற்பகல் சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது.

Read More »

Battle for Ceylon, April-May 1942: Royal Navy vs Imperial Japanese Navy A good account of that momentous week here:

Read More »

The struggles of the Muslims of Musali: SriLanka / Wilpattu வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் –

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது.

Read More »

Wear and tear of joints at a glance !

“An old lady is struggling to stand up. Even after standing, her grimace of pain says it all. She has unbearable knee joint soreness. The lady is fidgety with a walking stick. Her fingers are swollen over the joints, making it difficult to firmly grip the handle. Her legs are bowed at the knees – what we call ‘bow legs’ ...

Read More »

உலக சாதனை படைத்த வைக்கோம் விஜயலக்ஸ்மி

காயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து, புதிய சாதனை படைத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.தனது இனிய குரலால், இரசிகர்களை கவர்ந்தவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. அவருக்கும், கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது.

Read More »

அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?

இரண்டு ஆண்டு களுக்குள் மூன்றா வது முறையா கத் தேர்தலைச் சந்திக்கும் சென்னை ராதாகிரு ஷ்ணன் நகர் தொகுதி யில், தற்போது தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியி ருக்கிறது. அ.தி.மு. கவின் இரு அணிகளும் இதனை அங்கீகாரத்துக்கான தேர்தலாகக் கருதுவதால் பெரும் பரபரப்பில் இருக்கிறது இந்தத் தொகுதி.

Read More »