Author Archives: Editor

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?

சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ...

Read More »

Prime Minister Trudeau photographed with former VP of group on Canada’s terror list – Stewart Bell

TORONTO — A photo of Prime Minister Justin Trudeau posing with Veluppillai Thangavelu, the former vice-president of a group on Canada’s list of outlawed terrorist organizations, has underscored the pitfalls of selfie politics. Thangavelu, who was a senior official in the World Tamil Movement when it was the target of an RCMP investigation, posted a photo on Facebook showing he ...

Read More »

Read More »

இன்று உலக பூமி தினம்: வீட்டைப்போல் பூமியை பாதுகாப்போம்!

பசுமை போர்த்தி ரம்மியமாக காட்சியளிக்கும், திருநெல்வேலி மாவட்டம் முத்துக்குழிவயல் வனப்பகுதியில் இயற்கையாக தேங்கி நிற்கும் தண்ணீர். (கோப்பு படம்) சுற்றுச்சூழல் மாசு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 2 ஆண்டாக வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் அழிந்து வருகின்றன.

Read More »

அட, மாத்தி யோசிங்கப்பா?

தேர்தல் கமிஷன் கண்ணில் விளக் கெண்ணைய் விட்டு துணை ராணுவம், பார்வையாளர், அது இது லொட்டு லொசுக்கென்று ஏற்பாடு செய்தும் எண்பத்தொன்பது கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வாரி வழங்கியதில் கடுப்பான தேர்தல் ஆணையம், தேர்தல் ரத்து என்று நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்டது. எப்படியும் தேர்தல் நடத்தித்தான் ஆக வேண்டும். அதனால் தேர்தல் கமிஷனுக்கு சில டிப்ஸ்: l ஓட்டுக்கு துட்டு என்பது தமிழ் சினிமா வில் காட்டும் கேன்சர் மாதிரி. அதை ஒழிக்க மருந்தெல்லாம் கிடையாது. வேட்பாளர் ஓட்டுக்குப் பணம் தரும்போது நீங்க பேசாம ...

Read More »

ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?

ஓவியம்: முத்து கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

Read More »

சிறந்த பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சூரத் வைர வியாபாரி !

ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர்கள். சிறப்பாக பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஸ்கூட்டர்களை பரிசாக அளித்து ஊக்குவித்துள்ளார். பொரு ளாதார சூழல் சரியில்லாத நிலை யிலும் நிறுவனத்தின் இலக்கை எட்ட உதவிய பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார். லக்‌ஷிமிதாஸ் வெக்கரியா என்கிற வைர வியாபாரி ஆண்டு ஊக்கத் தொகையாக 125 பணியாளர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா4ஜி மாடல் ஸ்கூட்டரை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

Read More »

Devaka Seneviratne, a leading photographer, flags garbage across lka | Not so beautiful srilanka ?

Read More »

MPs banned from employing spouses after election in expenses crackdown! Will SriLanka give an example too?

Read More »

30 flats were handed over to meethotamulla victims today by the UDA, 68 more flats will be handed over shortly SriLanka

Read More »