Author Archives: Editor

தமிழுக்கு சிவப்பென்றும் பேர்!

தமிழ்நாட்டின் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில், ஜூன் 26, 2017-ல் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்புள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தமிழர் உரிமை மாநாடு ஒரு முக்கிய மைல்கல். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கீழடி வரலாற்றுரிமையை நிலைநாட்டவும் என இரு கருத்துகளை மையமாகக் கொண்டு கூட்டப்படும் இந்த மாநாடு, உண்மையிலேயே மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் செய்யப்படும் மிகவும் தைரியமான ஓர் எதிர்வினை. மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றில் அலட்சியம் காட்டிவந்த அல்லது முரணான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு ...

Read More »

சிங்கம் திரும்பி வரும்போது வெடி வெடிக்கும் அதில சிக்குற துரத்திய எருமைக்கூட்டம் சின்னாபின்னமாக போகுது!

“ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது நாம் செய்த பெரிய தவறு” -ரவுஃப் ஹக்கீம் ( பாராளுமன்றில் கவலை) ஆறு மாசம்தான் ஆகியிரிக்கி காக்கா..அதுக்குள்ளவா? ( பி.கு: இதில் ஆட்களை சரியாக இனம் காண்பவர்களுக்கு ரணில் அங்கிள் காசு தருவார்…) வடக்கில் தமிழ்நாட்டை போன்று பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை அடுத்த தேர்தலில் ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் முனைகின்றனராம். 5000/= கொடுக்கலாமா என ஒரு தநப்பு ஆராய்ந்து கொண்டிருக்கின்றதாம். அப்படி யாராவது வந்தால் வாக்குக்கு 25,000-50,000/= கேளுங்கள் மக்களே! ஒரு மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ...

Read More »

Élections législatives 2017

Second tour des élections législatives : les résultats 18 juin 2017 Le second tour des élections législatives s’est tenu le 18 juin 2017 avec près de 47 millions d’électeurs appelés aux urnes. Les résultats centralisés par le ministère de l’Intérieur pour la France entière sont les suivants : Sièges par nuance de candidats Nuances de candidats Nombre de sièges Extrême ...

Read More »

Super Singer Junior Reality Tamil Star Vijay 17 Jun • Season 2 • Episode 59 • 3 hr 54 min Brilliant Grand Finale!

The grand finale kick-starts with some top Kollywood celebrities. The five finalists, Monika, Dhanush, Gowri, Bavin, and Prithika showcase some brilliant performances. Who will bag the title? Watch the full episode, online only on Hotstar. Brilliant Grand Finale!

Read More »

இறுதியுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள் -மக்கள் கோரிக்கை

இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான முல்லைத்தீவு கரைதுறைபற்றின் மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியினைப் புனரமைத்து பஸ் சேவைகளை நடாத்துமாறு மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் காலத்தில் தமது கிராமங்களிலே பெருமளவு மக்கள் வருகை தந்து மீளவும் தமது கிராமங்களுக்குச் சென்ற நிலையில் போர் எச்சங்கள் தமது கிராமங்களில் இருந்து அகற்றப்படவில்லை. கடந்த ஏழாண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் கரைதுறைபற்று பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தங்களுடைய கிராமங்களுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை எனவும் இதற்கு ...

Read More »

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான உண்மைகளை தெரிவித்தால் தம்மை தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் இவை குறித்து வாய் திறப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (22)  உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது முற்றிலும் ...

Read More »

17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque

Police found remains Sunday thought to be those of a missing Virginia teenager who they say was assaulted and disappeared overnight after leaving a mosque in the Sterling area, and a 22-year-old man has been charged with murder in connection with the case. The mosque, the All Dulles Area Muslim Society (ADAMS) in Sterling, and relatives identified the girl as ...

Read More »

அமெரிக்க கடற்படை வீரர்கள் 7 பேர் உடல்கள் கிடைத்தன!

ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் “Fitzgerald””  என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே பிலிப்பைன்ஸ் கொடியுடன் “ACX Crystal” என்ற சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கப்பலில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது. கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 கடற்படை வீரர்கள்  காணாமல் ...

Read More »

கங்குலியின் காரை மறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையூறு

மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவல் மைதானத்தில்  இன்று யுத்தத்தில் இறங்குகின்றன. இதனால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே கிரிக்கெட்  காய்ச்சல் உச்சத்தில்  உள்ளதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த போட்டியை  ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ...

Read More »

புலிப்பயங்கரவாதிகள் பாணியில் ஐசிஸ் பயங்கரவாதிகள்!

புலிப்பயங்கரவாதிகள் வன்னியில் மக்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து யுத்தம் செய்து மக்களைக் கொன்றனர். தப்பி ஓடிய மக்களைச் சுட்டுக் கொன்றனர். யுத்த தவிர்ப்பு வலயங்களுக்குள்ளும், புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்குள்ளும் நின்று இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி மக்களைப் பலி கொடுத்தனர். அதே பாணியில் பொதுமக்களைக் கேடயமாக்கி தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து ஐசிஸ் பயங்கரவாதிகள் யுத்தம் செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ...

Read More »