Author Archives: Editor

இந்தியாவில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்துவோம்: ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சலாஹுதின்!

இந்தியாவில் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் வேண்டுமானலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதின் கூறியுள்ளார். சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டோ ஆவார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரமாக உலா வரும் சலாஹுதினுக்கு 13 தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலாஹுதின் (இவரின் இயற்பெயர் முகமத் யூசஃப் ஷா) பேசும்போது, “காஷ்மீரில் இந்திய ...

Read More »

இந்தியா – சீனா போர் அபாயம்: பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்து !

இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயம் உருவாகி இருப்பதாக இருநாட்டு பாது காப்புத் துறை வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர். இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடானின் டோகா லா, சீனாவின் டோங்லாங் பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. இதில் சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம் அண்மையில் ஊடுருவி இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. மேலும் பூடான் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் அங்கு சாலை அமைத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுஹாங், ...

Read More »

Govt. bent on doing away with unitary status of state – MR JO Trinco rally

By Anura Balasuriya reporting from Trincomalee The only thing the incumbent government did was to talk, former President Mahinda Rajapaksa said yesterday. It was trying to cover up its failure by blaming others, he added. Addressing a mammoth Joint Opposition (JO) rally at the Town Hall grounds in Trincomalee, the former President said not a single day passed without the ...

Read More »

Former President Mahinda Rajapaksa flanked by Joint Opposition MPs at the JO rally held in Trincomalee yesterday. Pic by Kamal Bogoda

Read More »

1962-ம் ஆண்டு போருக்குப் பிறகு 1 மாதமாக நீடிக்கும் மோதல்: இந்திய – சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம் !

இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் முச்சந்திப்பில் டோகா லா பகுதி உள்ளது. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்று மாறு சீன ராணுவம் கேட்டுக் கொண் டது. ...

Read More »

அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை!

காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ள ...

Read More »

VAANAVIL issue 78 – June 2017

VAANAVIL issue 78 – June 2017 has been released and is now available for download at the link below.  2017 ஆண்டு ஆனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 78) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.  Please click on the link below to read the issue.  இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.  https://manikkural.files.wordpress.com/2017/07/vaanavil-78_2017.pdf  கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.  http://manikkural.wordpress.com/  ‘Vaanavil’ is a registered member ...

Read More »

முதலமைச்சர் வீசிய குண்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆன சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர் கஜேந்திரகுமார் அணிக்கே சாதகமாகப் பேசி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தன் நிலையை விளக்கி முதலமைச்சர் இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் – வட மாகாண முதலமைச்சர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்பதாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தான் இந்த நாடாளுமன்றப் பொதுத் ...

Read More »

அவதூறு பொழியும் அரசியல்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அலை ஒன்று ஏற்படுவது போன்ற மாயை ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இப்படி தமிழ் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கூட்டமைப்புக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் நிலை எதனால் ஏற்பட்டது?” இப்படியொரு தூண்டில் கேள்வியை தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தமிழரசுக் கட்சித் தலைவரிடம் வீசி, தங்களது கட்சிக்கெதிரான அலையை ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறது. முதலில் தெரிவது, இம்முறை தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான அலை எழுந்திருப்பதைக் கூட்டமைப்பு தெரிந்து கொண்டிருக்கிறது என்பதும், அதுகுறித்து வெகுவாகப் பதற்றமுற்றிருக்கிறார்கள் என்பதுமாகும். அதற்கான நீண்ட ...

Read More »

வாக்களிக்க முன்பு ஒரு தடவை சிந்தியுங்கள் கிழக்கு சகோதர்களே!

கிழக்கு மாகாண தமிழர்கள் வலுவான போர்குணமுள்ள பிரதேச தலைமை உருவாகி ஆட்சியை பிடிக்கும் வகையில் ஒன்றினைந்து வாக்களிக்காமல் பாரம்பரிய அரசியலை நம்பி பொதுத்தலைமை உள்ள கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்கள் செய்யும் மிகபெரிய வரலாற்று தவறாகவே காலம் பதிவு செய்யும். பின் அவர்களை அல்லாதான் காப்பாற்ற வேண்டும். இதுவே கிழக்கு தமிழர்களுக்கான இறுதி சந்தர்ப்பகும். குறித்து வைத்து கொள்ளுங்கள். கிழக்கு மாகாண இளைஞர்கள் தொலைநோக்குடன் சிந்தித்து மக்களை இந்த இலக்கை நோக்கி நகரும் வகையில் இத்தேர்தலில் அதிகளவில் பங்காற்ற வேண்டும். பிகு: பொது தலைமையுள்ள ...

Read More »