Author Archives: Editor

நயினை நாகபூசனி மூத்தேர் மஹோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள் மிகு ஸ்ரீ நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா இன்று மிகவிமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது. இவ் மஹோற்சவம் கடந்த 24.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலய பிரதம குரு அந்தனர் சிவ ஸ்ரீ முத்து குமார சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மஹோற்சவத்தினை சிறப்பாக நடத்தியதுடன் மூத் தேர் திருவிழாவினை ஆரம்பித்து வைத்தனர். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மானின் அருட்கடாட்சத்தனை பெற்று சென்றனர்.. இந்த மஹோற்சவம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

Read More »

பொய்ச் செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி?

இல்லை. புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட சிப் இல்லை. இல்லை. இந்தியாவின் தேசிய கீதத்தை யுனெஸ்கோ (ஐநாவின் கல்வி மற்றும் கலாசாரக் கழகம்) உலகின் மிகச் சிறந்த தேசியகீதமாக அறிவிக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனாலோ, அவ்வாறு தேர்வு செய்வதை ஓர் அமைப்பு என்ற வகையில் யுனெஸ்கோவின் வேலையே அல்ல. இல்லை. இந்தியாவில் 2016ல் உப்புப் பற்றாக்குறை நிலவவில்லை. இவையெல்லாம், பொருட்படுத்த தேவையில்லாத , யாருக்கும் பிரச்சனை கொடுக்காத விஷயங்கள் போல தோன்றினாலும், அந்தப் பட்டியலில் கடைசியாகச் சொல்லப்பட்ட உப்பு விவகாரம், கான்பூரில் ...

Read More »

Worldwide, only Rwanda and Bolivia have as many women as men in their parliament. Download 2017

Read More »

“திரும்ப கொடுப்பம்”

Saro Jeyam

Read More »

’அரசியல் தலைவர்கள் சரியான வழியைக் காட்ட வேண்டும்’

அரசியல் தலைவர்கள் மக்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார் ‘சமகால அரசியலும் முஸ்லிம் சமூகமும்’ எனும் தொனிப்பொருளில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையிலான கலந்துரையாடல், மருதமுனையில் புதன்கிழமை (6)  இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது’கடந்த காலத்தில்; எமது அரசியல் தலைவர்களால்  இளைஞர் சமூகம் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால் இன்று எமது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அறியாமல் நடு வீதியில் நின்று கொண்டிருக்கின்றோம்” என்றார். ...

Read More »

இந்தியா – சீனா: எல்லையில்லா எல்லைகள்!

எல்லைப்பிரச்சினைகள் எப்போதும் சிக்கலானவை. இரண்டு வீட்டாருக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளே தீராத பகையாகி தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கிறபோது, நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளின் தன்மைகளைச் சொல்லவேண்டியதில்லை. எல்லைப் பிரச்சினைக்கு எல்லையில்லை; அது எவ்வகையான வடிவத்தையும் தன்மையையும் எடுக்கவியலும். இதுதான் எல்லைகளின் எல்லையில்லாத தன்மை. நாடுகளுக்கிடையிலான எல்லை தொடர்பான சிக்கல் அதன் புவியியல் தன்மைகளுக்கும் மேலாக, அயலுறவுக் கொள்கை, தேசிய அரசியல், வரலாற்றைத் திரித்தல் போன்ற பல காரணங்களுக்காக தீர்ப்பதற்கு கடினமானதாகியுள்ளது. 1962 இல் நடந்து முடிந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர், இந்திய-சீன எல்லைகள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து ...

Read More »

திசைமாறும் வடக்கு மாணவர்களின் செயற்பாடுகள்!

கல்வி வளர்ச்சி என்பது, பலதுறைகளில் அசுரவேகத்தில் முன்னேற்றம் அடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொழில்நுட்ப ரீதியிலானதும் விஞ்ஞான ரீதியிலுமானதுமாக வளர்ச்சியைக்காணும் உலகில், அதனை மேம்படுத்திச்செல்லும் கருவியாக, கற்றலும் கற்பித்தலும், காணப்படுகின்றது. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே, இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தேய நாடுகளில், மாணவர்கள், ஆராச்சியில் ஈடுபடுவதன் பலனாக, பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை, உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள், அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கையின் கல்வி நிலை, மேற்கத்தேய கல்விநிலையோடு, போட்டிப் போட்டு, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற ...

Read More »

இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். மேலும், இருவரைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்துதான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விக்னேஸ்வரன் தொடர்ந்து பதவியில் நீடிக்க வழிவகுக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் ...

Read More »

என்னவொரு நடிப்புடா சாமீ!

நாங்கள் பகிரச் சொல்லிக் கேட்கும் அதிகாரங்கள் என்ன மாதிரியானவை என்பதைத் தெளிவுபடுத்தாமல், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரே அலகுக்குள் சமஷ்டியே தீர்வு என்று தேர்தல் நேரத்தில் வெறுமனே அடித்து விடுவது, இரண்டு பக்கத்திலும் சூட்டைக் கிளப்பி விடத்தான் என்பது பலருக்கும் புரியும். கவனித்துப் பாருங்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றிச் சிங்கள மக்களை உசுப்பேத்தும் விதமாக “இதுதாண்டா தேர்தல் சூடு” என்று அங்கே உள்ள தலைவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதையெல்லாம் இங்கே தமிழ் மக்களுக்குத் திரும்பப் போட்டுக் காட்டி, “சமஷ்டி ...

Read More »

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்தத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது. நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். (படபிடப்பு – லம்பர்ட் ரோஷரியன்)

Read More »