Author Archives: Editor

Remembering legislator late Dr Neelan Tiruchelvam who was assassinated 18 years ago, on this day by LTTE;a grave lost to Tamil community!

Read More »

இளஞ்செழியன் மீது இலக்கு வைத்துச் சூடு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்புp பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளனர். இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் இருவர், பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, நீதிபதியின் வாகனத்தில் இருந்த பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில், தர்க்கத்தில் ஈடுபட்டவர், தன் முன் நின்ற பொலிஸாரின் துப்பாக்கியை எடுத்து ...

Read More »

6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்!

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது. இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 6 மாதக் காலப்பகுதியில் ...

Read More »

கெத்து உள்ளவன் எவனாவது இருந்த வாங்கடா பார்ப்போம்! நீ அசத்து தல..Picture : Former President Mahinda Rajapaksa (71 years) during his morning exercise session lka SriLanka

presrajapaksa‘s long-time love and commitment to #yoga. #SriLanka

Read More »

India, China on brink of war: Where are the peace mediators?

Is there anyone who can prevent India and China from going to war? For the past one month, the two countries have been involved in a major military standoff. The latest crisis erupted when India opposed China’s moves to extend a border road through a plateau known as Doklam in India and Donglang in China. The plateau lies at a ...

Read More »

எல்லைப் பிரச்சினை பற்றி இந்தியா பேச்சு நடத்த சீனாவும் படைகளை வாபஸ் பெற வேண்டும்:

‘‘எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு காணலாம். அதற்கு முன்பு சீனா இந்தியா இருதரப்பும் படைகளை முதலில் வாபஸ் பெற வேண்டும்’’ என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்தார். இந்தியா சீனா பூடான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பீடபூமி பகுதியை இந்தியா டோக்லா என்றும் பூடான் டோக்லாம் என்றும் சீனா டோங்லாங் என்றும் அழைக் கின்றன. சிக்கிம் எல்லையில் டோக்லா அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சித்தது. இந்தியாவும் பூடானும் கடும் எதிர்ப்பு ...

Read More »

எது உண்மையான அழகு?

‘டீன் ஏஜ்’ வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு, நடிகை சோனம் கபூர் எழுதிக்கொள்வது… ‘ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மின்னவில்லை?’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை ...

Read More »

கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி!

இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது. ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் ...

Read More »

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி; நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை மக்களவை செயலர் அனூப் மிஸ்ரா வெளியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் 3,67,314 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,69,358 ஆகும். முதல்வர் பழனிசாமி பங்கேற்பு? ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு ...

Read More »

Tamil leadership should shun communal politics – Douglas Devananda

The Leader of Eelam People’s Democratic Party (EPDP) MP Douglas Devananda, in an interview with the Daily Mirror, speaks about the current status of politics in the north and the country as a whole. Excerpts:  In the wake of political crisis in the Northern Provincial Council, what will be the future of politics there? The Tamil people of this beautiful ...

Read More »