Author Archives: Editor

வடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; 12,000 முன்னாள் புலிகள் உள்ளனர்; இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது;

வடக்கில் முன்னாள் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும் இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்  தொடர்பாக பொலிஸார் ஊடக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கில் அண்மைக்காலமாக பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் ...

Read More »

Fear mongering. To what end? Where is supporting evidence? Why now? So many questions…

Read More »

The amazing flying duck orchid!

Read More »

Weekend gateway by the pool into sea and trees SriLanka !

Read More »

ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது?

இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. ...

Read More »

இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன?

இந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா? இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நடந்த முக்கியமான அரசியல் மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப் ...

Read More »

Gethsie Shanmugam among 2017 Magsaysay award winners!

A Sri Lankan teacher,  Gethsie Shanmugam who counseled war widows and orphans to overcome their fears is among the six winners of this year’s Ramon Magsaysay Awards, regarded as Asia’s version of the Nobel Prize. According to the Associated Press the other recipients includde  a Japanese historian who helped Cambodians preserve the Angkor temples, an Indonesian working for the return of ...

Read More »

Indo-Lanka Accord signed today, 30 years ago!

Thirty years of soul-searching — the lasting legacy of 1987 Thirty years have passed, not so quietly, since President J.R. Jayewardene of Sri Lanka and Prime Minister Rajiv Gandhi of India signed the Indo-Sri Lanka Accord in July 1987. The accord’s story has become part of history in India as well as Sri Lanka. However, has Sri Lanka’s politics changed ...

Read More »

வாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.

ஆதவன் தொலைக்காட்சியில்  முன்னாள்   புலிப் பயங்கரவாதியான அன்பு  பேட்டியளிக்கின்றார்.. 95ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலை கிபிர் அடிச்சால்  கருணா அம்மான் தலைவற்றை அனுமதி கேட்காமலே அம்பாறையில் சிங்கள  மக்களை அழிப்பாராம்.. முஸ்லிம் மக்களைக் கூட எவ்வளவு பேரை அழிச்சது கருணா அம்மான் தானாம். காத்தான்குடி பள்ளிவாசலிலை முஸ்லிம்களைக் கொன்றதும் கருணா அம்மான் தானாம். தலைவற்றை அனுமதி இல்லாமல் கருணா அம்மான் இவ்வளவும்  செய்திருந்தால் தலைவர் ஏன் தண்டிக்கவில்லை. சிங்கள மக்களையும் , முஸ்லிம் மக்களையும் கொன்றதுக்கு தலைவர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனையிறவு ...

Read More »

ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல்!

தேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன. கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவியலாதவை ஆக்குகின்றன. இன்று ஐரோப்பிய ஒன்றியம், அதன் ...

Read More »