Author Archives: Editor

VAANAVIL issue 89 – May 2018

VAANAVIL issue 89 – May 2018 has been released and is now available for download at the link below. 2018 ஆண்டு வைகாசி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 89) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2018/05/vaanavil-89_2018.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »

VAANAVIL issue 88 – April 2018

VAANAVIL issue 88 – April 2018 has been released and is now available for download at the link below. 2018 ஆண்டு சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 88) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2018/04/vaanavil-88_2018.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »

ஈழப்போர் IV:

1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் (Liberation Tigers of Tamil Ealam-LTTE) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் முட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் ...

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)

அன்று இரவு எனது கஜபா ரெஜிமெண்டை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மிக முக்கியனான கடமை ஒன்றை செய்தேன். கஜபா ரெஜிமெண்டை உருவாக்கியவரும், இராணுவத்துக்கு மிகபெரிய பங்களிப்பு செய்தவரும் ஆனால் துரதிரதிஸ்டவசமாக இன்று இந்த வெற்றியின் இனிமையை அனுபவிக்க இயலாதவாறு உயிருடனேயே இல்லாமல் போன மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ணவின் பாரியாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன். “ மேடம் எங்களுடைய கடமையை செய்ய்துவிட்டோம். எங்களுடைய மகா ஜெனரலின் கொலைக்கு பலிவாங்கிவிட்டோம். நாம் அவரின் புதல்வர்கள். இதோ இன்று நாம் பிரபாகரனை கொன்றுவிட்டோம்” அதிகமாக உணர்ச்சிவசப்பட்டவராக ...

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)

800×800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல ...

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த படையினர் தொடர்ந்து ஆர்பரித்து கொண்டே இருந்தனர். ஒரு படையினன் அசாதாரணமாக நடந்து கொள்வதை அவதானித்த என படையணியை சேர்ந்த அதிகாரிகள் அதனை விரைவாகவே எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர். பிரபாகரனின் காயங்களில் இருந்து வடிந்த இரத்தம் தோய்ந்த மண்ணை அவன் சேகரித்து அள்ளிக்கொண்டிருந்தான். ஒரு மூத்த அதிகாரி “ என்ன இழவு செய்து கொண்டிருக்கின்ராய்? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது?” என கத்தினார். அந்த படையினன் பேய் பிடித்தவன் போன்று எழுந்து ...

Read More »

VAANAVIL issue 87 – March 2018

VAANAVIL issue 87 – March 2018 has been released and is now available for download at the link below. 2018 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 87) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2018/03/vaanavil-87_2018.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது வீண்ணது என எனக்கு புரிந்தது. அது அவரை மேலும் கோபமூட்டுவதாக இருக்கும். சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோசம் குதூகலம் இப்போது மறைந்து போய் சோகமும் வேதனையும் இதயத்தை பாரமாக்கியது. அவரின் காட்டு கத்தலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் இப்படி ஏதோ திடீரெனெ கத்துபவர் அல்ல, வழக்கமாகவே தாராளமாக இப்படிதான் எல்லோரிடமும் நடந்து கொள்வார் என்பதுதான் அவர் என்னை திட்டுவதற்கான ஒரே காரணமாக இருக்க வேண்டும். கத்துவதை நிறுத்திவிட்டு ...

Read More »

100 கிளைகளுடன் ஒரு பனைமரம் !

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (6)

( தொடர்ச்சி..)… பிரபாகரனின் மரணத்தை பற்றி இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும். நெறிமுறைப்படி நான் இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டும். அவர் பாதுகாப்பு செயலருக்கு அறிவிப்பார். அந்த ஒழுங்கில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படும். இராணுவ தளபதியை தொடர்பு கொள்ள நான் கடுமையாக முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் என்னால் அவரை அனுக முடியாமல் இருந்தது. பாராளுமன்றத்தின் விசேட அமர்வில் ஜனாதிபதியுடன் அவர் இருந்தார். அவருடைய தொலைபேசி அவரது இராணுவ உதவியாளரிடம் இருந்தது. 10 நிமிட கடுமையான முயற்சியின் பின் இராணுவ தளபதியுடன் என்னால் பேச முடிந்து. எனது வாழ்விலேயே மிக ...

Read More »