Monthly Archives: March 2018

VAANAVIL issue 87 – March 2018

VAANAVIL issue 87 – March 2018 has been released and is now available for download at the link below. 2018 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 87) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2018/03/vaanavil-87_2018.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது வீண்ணது என எனக்கு புரிந்தது. அது அவரை மேலும் கோபமூட்டுவதாக இருக்கும். சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோசம் குதூகலம் இப்போது மறைந்து போய் சோகமும் வேதனையும் இதயத்தை பாரமாக்கியது. அவரின் காட்டு கத்தலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் இப்படி ஏதோ திடீரெனெ கத்துபவர் அல்ல, வழக்கமாகவே தாராளமாக இப்படிதான் எல்லோரிடமும் நடந்து கொள்வார் என்பதுதான் அவர் என்னை திட்டுவதற்கான ஒரே காரணமாக இருக்க வேண்டும். கத்துவதை நிறுத்திவிட்டு ...

Read More »

100 கிளைகளுடன் ஒரு பனைமரம் !

Read More »

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (6)

( தொடர்ச்சி..)… பிரபாகரனின் மரணத்தை பற்றி இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும். நெறிமுறைப்படி நான் இராணுவதளபதிக்கு அறிவிக்க வேண்டும். அவர் பாதுகாப்பு செயலருக்கு அறிவிப்பார். அந்த ஒழுங்கில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படும். இராணுவ தளபதியை தொடர்பு கொள்ள நான் கடுமையாக முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் என்னால் அவரை அனுக முடியாமல் இருந்தது. பாராளுமன்றத்தின் விசேட அமர்வில் ஜனாதிபதியுடன் அவர் இருந்தார். அவருடைய தொலைபேசி அவரது இராணுவ உதவியாளரிடம் இருந்தது. 10 நிமிட கடுமையான முயற்சியின் பின் இராணுவ தளபதியுடன் என்னால் பேச முடிந்து. எனது வாழ்விலேயே மிக ...

Read More »

Road to Nandikadal ! அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும்

( தொடர்ச்சி..) எனது காலடியில் ஒரு நாயை போல கிடக்கும் பொய்களின் மொத்தவடிவத்தின் உடலை நன்கு ஆராய்ந்தேன். கண்கள் இரண்டும் அகலதிறந்திருந்தது. புலிகளின் வரி கமோபிளேக் சீருடையில் கட்சியளித்தது அந்த உடல். பிரபாகரன் சிலநாட்களாக முகச்சவரம் செய்திருக்கவில்லை. நரைத்த முடிகட்டைகள் அவரது முகம் முழுவதும் பரவி இருந்தது. அவருடைய நெற்றி ஆழமாக மண்டையோடு வரை பிளந்திருந்த்திருந்தது. இதை தவிர அவரின் உடலில் ஒரு சிறு கீறல்கூட ஏற்பட்டிருக்கவில்லை. அகல திறந்திருந்த கண்களை பார்க்கும்போது அதிர்ச்சியையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. நான் அந்த உடலை தொட்டபோது இன்னும் ...

Read More »

New election system confusing: Douglas

Eelam People’s Democratic Party (EPDP) leader and MP Douglas Devananda spoke about the latest political trends in the North, confusions created by the new election law and his expectations. Excerpts: QWhat do you think of the outcome of LG polls? In Jaffna, there are three main parties that can be taken into account, namely the Tamil National Alliance (TNA), the Akila ...

Read More »

Road to Nandikadal !

அத்தியாயம் 2: பிரபாகரன் ——————————————- ஈழப்போரின் கடைசி பகுதியில் ( 4வது ஈழப்போர்) அச்சு, இலத்திரனியல் ஊடகவியளார்கள எம்மை சூழ்து கொண்டு எமது நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் வெளியுலகத்துக்கு நன்கு வெளிச்சம்போட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். தனிப்பட்ட ஊடக வெளிச்சம் மீதான எனது ஒவ்வாமையை அவர்கள் நன்கு அறிந்தும் இருந்தார்கள். இருந்தாலும் போர்களங்களின்உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பான ஆககூடுதளான தகவல்களை வெளியே கூறவேண்டும் என்கின்ற எனது ஊடகங்கள் மீதான கொள்கை மற்றும் நோகத்தின்படி போர்க்களங்களின் என்ன நடக்கின்ரது என்பதை வெளியே கூறி அதற்கான அங்கிகாரத்தை பெறும்வகையில் ...

Read More »

Road to Nandikadal !

அத்தியாயம் 1: நித்திய சமாதானத்தின் வித்துக்கள் ———————————————————- ”இறுதி மூச்சை அச்சமின்றி விட்டிடவும், அமைதியான மனதுடன் சாந்தியடைந்தியடைவதற்காக ஒரு மனிதனாக எனது கடமைகளை செய்வதால் தெளிந்த மனசாட்சியோடு மரணத்தை எதிர்நோக்குவேன்” ஆனந்தா கல்லூரியில் சிறுவனாக இருந்த காலங்களில் பெரும் மதிப்புக்குரிய இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க நேர்ந்தது. புகழ்பெற்ற அந்த பாடலின் இந்த நான்கு வரிகளும் என் மனதில் ஆழமாக பதிந்துபோயின. அந்த நேரத்தில் இந்த தேசபக்தி பாடல் எமது இதயகளில் ஆழமாக ஒலித்ததிர்ந்ததால் எங்கள் காலத்தில் மிக பிரபலமான பாடலாகவே இது ...

Read More »

“குருக்கள் மடத்தில் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுப்போன அப்பாவி பயணிகள் உட்பட புலிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால் ஏற்பட்ட இன குரோத நடவடிக்கைகளில் பலியாகிப்போன தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன் “

Read More »

VAANAVIL issue 86 – February 2018

VAANAVIL issue 86 – February 2018 has been released and is now available for download at the link below. 2018 ஆண்டு மாசி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 86) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2018/02/vaanvil-86_20181.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »