கனடாவில் பிள்ளையானின் “வேட்கை” புத்தக‌ வெளியீடு

கிழக்கின் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் எழுதிய “வேட்கை” நூல் வெளியீடும் விமர்சனமும் 02-12-2017 சனிக்கிழமை கனடாவில் ஸ்காபுரோ நகரில் இடம்பெறுகிறது. எரிப்போரும்; கிழிப்போரும்;ஒழிப்போரும்; மறுப்போரும் கூடவரலாம்.

இடம்:- Scarborough civic centre
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

02-12-2017
நேரம்- மாலை 2.30 மணி

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...