Daily Archives: November 6, 2017

போலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் !

நாம் எங்கிருந்தாலும் நம்மோடு உலகம் பேசுவதற்கும் நாம் உலகத்தோடு பேசுவதற்கும் நவீன மின்னணு ஊடக பயன்பாடுகளை மெச்சத்தான் வேண்டும். ஆனால் அதில் சில சமயங்களில் பொய்யான தகவல்களும் வந்து விழுகின்றன. பல நேரங்களில் அதை உண்மை எனவும் நாம் நம்பிவிடுகிறோம். இந்தியர்கள் மற்றும் ‘இந்திய தேசிய கீதம்’ ஆகியவை யுனெஸ்கோவின் சிறந்த தேர்வாக இருப்பது இணையத்தில் ஒரு பொதுவான செய்தியாக பரவியது. இந்த தவறான தகவல்கள் தீங்கற்றதாக இருந்தாலும்கூட, இன்று நாம் சந்திக்கும் பெரிய அச்சுறுத்தலாக இப்பொய்ச் செய்திகள் உள்ளன. தற்காலத்தில், டிஜிட்டல் மற்றும் ...

Read More »

VAANAVIL issue 82 – October 2017 has been released and is now available for download at the link below.

2017 ஆண்டு ஐப்பசி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 82) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2017/11/vaanavil-82_2017.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member of the National Ethnic Press and Media Council of Canada.

Read More »