Monthly Archives: August 2017

SriLanka’s lesser travelled East Coast!

Read More »

கொசுவைக் கொல்ல ஒரு கருவி!

அவரது கண்டுபிடிப்பை வீடியோவாகப் பார்க்க: மனிதனின் ஜென்ம எதிரி கொசு. குரங்காக இருந்த காலத்திலிருந்தே விடாமல் துன்புறுத்துகிற கொசுவிடமிருந்து தற்காத்துக்கொள்ள இன்னமும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். புகைமூட்டம், வேப்பெண்ணெய் விளக்கு, கொசு வலை, கொசுவத்தி, கொசு ‘மேட்’, திரவ விரட்டி, உடலில் கிரீம் அல்லது எண்ணெய் பூசிக்கொள்வது என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்தாலும் கவுண்டமணி மொழிந்ததுபோல் ‘இந்த கொசுத் தொல்லை’யைப் போக்க முடியவில்லை. சமீபத்தில் டான் ரோஜாஸ் என்பவர், மின்விசிறி உதவியுடன் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். மின்விசிறியைப் போட்டுவிட்டு போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கும் ...

Read More »

சுதந்திரம் என்பது யாதெனில்…

சுதந்திரம் என்றால் என்ன என்று குழந்தையைக் கேட்டால், கொடியேத்துவாங்க, மிட்டாய் கொடுப்பாங்க என்று அது சொல்லும். சிலருக்கு லீவ் கிடைக்கும் என்பதால் ஜாலியாக இருக்கும். இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சுதந்திரத்தை நினைப்பாங்க. நாடெங்கும் சுதந்திர தினத்தை உற்சாகமாக எல்லோரும் இன்று கொண்டாடிவருகிறார்கள். இண்டிபெண்டன்ஸ் பற்றி இந்தியாவின் இளைஞர்கள் என்ன ஃபீல் பண்றாங்க என்று தெரிஞ்சுக்க இயல்பான ஓர் ஆர்வம் வந்தது. அரும்பாடுபட்டுப் பெறப்பட்ட சுதந்திரத்தைப் போற்றி இந்தியாவை வல்லரசாக உருவாக்க அவர்கள் சொல்லும் யோசனை என்ன என்பது போன்ற சீரியஸான கேள்வியோடு இளைஞர்கள் ...

Read More »

வாழும் நாடுகளை சொந்தவீடாக நினைக்கமுடியாத சீக்கியர்களின் நிலை !

ராதேஷ் சிங், ஒரு பாகிஸ்தானிய சீக்கியர், பெஷாவரிலுள்ள ஒரு கோயிலில் பேசுகிறார். தன் பாட்டனார், இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து 11 வயதில் தங்கள் எளிய கிராமத்தை விட்டு வெளியேறி, வெகுதூரத்தில் ஆப்கான் எல்லையின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நோக்கி வந்துவிட்டதாகக் கூறுகிறார். இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினையின் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கிஸ்தான் சீக்கியர்கள் இந்தியாவையோ அல்லது பாக்கிஸ்தானையோ இன்றுள்ள சீக்கிய இளம் தலைமுறையினர் தங்கள் சொந்த வீடாக உணரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் கூறுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறும் முன் ...

Read More »

இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு !

“எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்ட முடியாமல் போகலாம் எனக்கு முன்னே நடக்காதே நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம்  என்னுடனே நட , எனது நண்பனாக  இரு” ( ஆல்பர்ட் கேமஸ் )   25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் ...

Read More »

மகிந்த வெளியேறுகிறார்; பொதுஜன முன்னணியில் இணைகிறார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த  கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களும் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர். 22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தைகள் ...

Read More »

“அரசிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்”

அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரையும்  அங்கிருந்து வெளியேறி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியான தம்முடன் கைகோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக் கிழமை பகிரங்க அழைப்பு விடுத்தார். தம்புள்ள யாப்பாகமவிலுள்ள, முன்னாள் அமைச்சரும், தம்புள்ள ஸ்ரீலசு கட்சியின் முன்னாள் அமைப்பாளருமான ஜனக பண்டார தென்னக்கோனின் வாசஸ்தலத்தில் இடம் பெற்ற சமய வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ இவ்வழைப்பை விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; “ஜனவரி 8 ஆம் ...

Read More »

When a resplendent chariot of faith kindles devotion !

As cries of ‘Haro Hara’ permeate the Jaffna landscape, lotus and rose petals cascade on statues of Lord Murugan also referred to as Skanda or God Shanmuhar seated with his consorts Valli and Deiveyani on a throne of intricate artistry. The 50 foot-tall golden-hued Chariot or ‘Ther’ receives the idols within the outer courtyard (prakaram) of the Nallur Kandaswamy Kovil ...

Read More »

கைபேசி.. ஒரு கையடக்க ஆபத்து!

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம் இன்றைய இளைஞர்களின் சக்தி ஆச்சர்யமூட்டுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அரபு வசந்தம் தொடங்கி மெரினா புரட்சி வரை உதாரணங்களைச் சொல்லலாம். அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. ஆம், கைபேசி மூலம் சமூக ஊடகங்களை கையாளும் இளைஞர்களில் கணிசமானோர் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றே தெரிகிறது. அறிவியலின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால், கைபேசி இல்லாத ...

Read More »

Traffic fines increased upto Rs. 25,000 SriLanka !

Read More »