த.தேகூட்டமைப்பின் பங்காளிகளுடனான பேட்டி மிகச்சிறந்த மக்கள் தலைவர் யார்?

ஓருவர்: உமா மகேஸ்வரனுங்கோ
மற்றவர்: பத்மநாபா
இன்னொருவர்: சிறி சபாரத்தினம்
மற்றுமொருவர்: அமிர்தலிங்கம் ஐயாதானுங்க

இவர்கள் எப்படி இறந்து போனார்கள்

ஓருவர்: சுடப்பட்டு
மற்றவர்: சுடப்பட்டு
இன்னொருவர்: சுடப்பட்டு
மற்றுமொருவர்: சுடப்பட்டு

இவர்களை கொன்றது யார்? சரியான செயல்தானா அது?

ஓருவர்: ??????
மற்றவர்: கொர் கொர் (நித்திரை)
இன்னொருவர்: விடு ஜூட் (ஓடுகிறார்)
மற்றுமொருவர்: போய்யா தின்னுற சோத்துக் வெட்டு வக்கிறே.

அப்போது ஒருவர் வெண்தாடியுடன் வெள்ளை நசனல் வேட்டியுடன் வருகிறார்

உங்கள் அமைப்பின் தலைவர் யார்?

எனது அமைப்பில் தலைவர் கிடையாது அனைவரும் தோழர்கள்

என்னது?

ஆம் நிறைவேற்றதிகாரம் கொண்டவர்கள் முதல் அலுவலகப் பணியாளர்கள் வரை எல்லோரும் எமது அமைப்பில் தோழர்கள்தான்

அவர்கள் ஓடியதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிச்சைக்காரன் புண்ணைக்காட்டித்தான் பிழைப்பு நடாத்துவான். அதுபோல் பதவிக்காத எந்த லெவலுக்கும் போகக் கூடியவர்கள். தமிழ் தேசியம் பேசிக் கொண்டே பிள்ளைகளை ஆங்கில கொன்வென்றிலும் வெளிநாடுகளிலும் படிக்க வைத்து இங்கே தனித்து நின்று தமிழ் மக்களின் வாக்குப்பிச்சைக்காக மாரடிப்பவர்கள். தங்கள் தலைவர்களை கொன்றைமையை விமர்சித்தால் விழும் வாக்கு விழாது என்பதனால் ஓடுகிறார்கள். வாக்கு வருமானால் கொண்ட மனையாளையே விபசாரி என்று கூறக்கூடிய மனபக்குவம் படைத்தவர்கள்

தலை சுற்றுகிறது பிறகு ஒரு நாள் சந்திப்போம்.

சகாதேவன் நித்தியானந்தன்
x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...