ரயிலுடன் மோதியது ஓட்டோ – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! One killed in Vavuniya train-trishaw collision

கடுகதி தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

தண்டிக்குளம் பிரதான தொடருந்துக் கடவையில் விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒரு கிலோமீற்றர் தூரம் வரை இழுபட்டுச் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்தில் இருந்து வெளிக் காயங்கள் இன்றி மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது.

One person was killed after a three-wheeler collided with a train at an unprotected level crossing in Thandikulam, Vavuniya last evening.

The three-wheeler had collided with the Colombo-Jaffna Express at around 4.30pm near an unprotected level crossing located close to Thandikulam railway station, police stated.

Area residents alleged that the reason for the accident is that the level crossing is unprotected and there is no guard to warn people of oncoming trains. They said similar accidents had occurred at the same crossing previously.

Text and Pix by Romesh Madushanka

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...