Monthly Archives: July 2017

ஜி-20 மாநாடுகள் எப்போது அர்த்தமுள்ளவையாக மாறும்?

ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ‘ஜி-20’ தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டு நிகழ்ச்சி, குடும்பத்தவர்கள் கூடிப் பேசிக் கலைந்ததைப் போலவே இருந்தது. ‘பணக்கார பெரியப்பாவின்’ மனம் கோணாமல் உபசரித்து அவரை வழியனுப்பி வைக்கும் இதர உறவினர்களைப் போலவே மற்ற தலைவர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டனர். உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக முறைமைக்குப் புதிய கோணத்தைப் புகுத்துகிறார். அமெரிக்க நலனுக்கு எது உகந்தது என்று பார்த்து முடிவெடுக்கிறார், பேசுகிறார். இயந்திரமயமாதல், எண்மயமாதல் (டிஜிட்டல்) என்று உலகப் பொருளாதாரம் ...

Read More »

ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்!

குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை. கடந்த வாரம், ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்குகொண்ட ...

Read More »

நடிகை கஸ்தூரியும், கொலெற்ரறல் டமேஜூம்!

எதுவோ ஒன்று தன் வாயால் கெட்டது போல சும்மா இருக்க மாட்டாமல் பிரபாகரனை பெண்ணியவாதி என்று சொல்லப் போய் நடிகை கஸ்தூரி தன்னை எல்லோரும் கழுவிக் கழுவி ஊத்திறாங்களாம், ஏன் கழுவிக் கழுவி ஊத்திறாங்கள்.  சர்வதேசத்தாலும் பயங்கரவாதி  என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை பெண்ணியவாதி என்று சொல்லலாமா?  இலங்கைக்குச் சென்று நேரடியாகப் புலிகளைச் சந்தித்தவர்கள் கூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிடவில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல்வாதிகூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று கூறவில்லை. மாறாக பிரபாகரன்மேல் சிறுவர்கள் பெண்களைப் பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்தது ...

Read More »

பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்!

ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா? இருக்கட்டும். நீங்கள் ...

Read More »

ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ...

Read More »

உலகின் விலை உயர்ந்த வீடு இதுதான்!

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள செயிண்ட் ஜான் காப் ஃபெர்ரா என்ற இடத்தில், நீஸ், நதிக்கருகில் அமைந்திருக்கிறது ‘வில்லா லே செத்ர’(Villa Les Cedres). இந்த மாளிகை Cedres என்பது பிரெஞ்சில் தேவதாரு மரங்களைக் குறிக்கும். வில்லா லே செத்ர என்றால் ‘தேவதாரு மரங்களடர்ந்த வில்லா’எனப் பொருள். இது 187 ஆண்டுப் பழமை கொண்டது. ஒரு காலத்தில் பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஓய்வு மாளிகையாக இருந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் அல்ல இதன் சிறப்பு. இன்றைய தேதியில் உலகின் மிக விலை உயர்ந்த வீடு ...

Read More »

நயினை நாகபூசனி மூத்தேர் மஹோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள் மிகு ஸ்ரீ நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா இன்று மிகவிமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது. இவ் மஹோற்சவம் கடந்த 24.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலய பிரதம குரு அந்தனர் சிவ ஸ்ரீ முத்து குமார சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மஹோற்சவத்தினை சிறப்பாக நடத்தியதுடன் மூத் தேர் திருவிழாவினை ஆரம்பித்து வைத்தனர். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மானின் அருட்கடாட்சத்தனை பெற்று சென்றனர்.. இந்த மஹோற்சவம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

Read More »

பொய்ச் செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி?

இல்லை. புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட சிப் இல்லை. இல்லை. இந்தியாவின் தேசிய கீதத்தை யுனெஸ்கோ (ஐநாவின் கல்வி மற்றும் கலாசாரக் கழகம்) உலகின் மிகச் சிறந்த தேசியகீதமாக அறிவிக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனாலோ, அவ்வாறு தேர்வு செய்வதை ஓர் அமைப்பு என்ற வகையில் யுனெஸ்கோவின் வேலையே அல்ல. இல்லை. இந்தியாவில் 2016ல் உப்புப் பற்றாக்குறை நிலவவில்லை. இவையெல்லாம், பொருட்படுத்த தேவையில்லாத , யாருக்கும் பிரச்சனை கொடுக்காத விஷயங்கள் போல தோன்றினாலும், அந்தப் பட்டியலில் கடைசியாகச் சொல்லப்பட்ட உப்பு விவகாரம், கான்பூரில் ...

Read More »

Worldwide, only Rwanda and Bolivia have as many women as men in their parliament. Download 2017

Read More »

“திரும்ப கொடுப்பம்”

Saro Jeyam

Read More »