Monthly Archives: July 2017

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்!

தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Read More »

நியூயார்க்… பாரீஸ்… டோக்கியோ…

பொருளாதார கொள்கைகள் தளர்த்தப்பட்டப் பிறகு நகரங்களை மையப்படுத்திய பொருளாதாரமே வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நகரங்கள் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் மனித வள மேம்பாட்டையும் அடைந்து வருகின்றன. அந்த நகரங்களுக்கு இடம்பெயர்வதற்கு மக்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் எளிதாக கிடைக்கின்றன. அதிலும் படித்தவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடிகிறது. இப்படியான நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய இளைஞர்களின் கனவு நகரமாக நியூயார்க் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிக பிரபலமடைந்த ...

Read More »

யானைகளின் தொல்லை அதிகம் மக்கள் அவதி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும் யானைகளின் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். பயன்தரு தென்னை பலா மா மரங்கள் உட்பட அனைத்து மரங்களையும் யானைகள் மாலை 4.00 மணியளவில் கிராமங்களுக்குள் புகுந்து அழித்து வருகின்றன. ஒட்டுசுட்டான் ...

Read More »

Types of Sri Lankan Beggars!

There is no such thing as a taking a zen walk around the city. Between the maniacal honking, the clamouring over enthusiastic street hawkers, pedestrians rushing to and fro and crows cawing away, there’s always a hodge podge of activity. But if navigating and circumnavigating these obstacles seems like a handful, then dealing with the omnipresent beggars is a different ...

Read More »

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விவிஐபி வசதி: வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் அழிப்பு – இரண்டாவது அறிக்கையில் டிஐஜி ரூபா தகவல்

ரூபா டி.மவுட்கில் பெங்களூரு சிறையில் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு விவிஐபி வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் அழிக்கப் பட்டு இருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் குற்றம்சாட்டியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக ...

Read More »

‘காட்டுயானைகளை பேசியே திருப்பி அனுப்பிடுவேன்!’ – நெகிழ்ச்சியூட்டும் ஒரு உண்மைக் கதை

ருக்குமணி- தங்கராஜ் தம்பதிகள் தன் குடிசை முன்பு. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்- மனித மோதல் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விளைபொருட்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைப்பதும், வனவிலங்குகள் வசிக்கும் மலைக்காடுகள் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிருகங்கள் சாப்பிடாத பயிர்களை விளைவிக்க முயற்சி எடுக்க வேண்டும்! என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை ஆண்டாண்டு காலமாக மலையிலும், அம்மலைசார்ந்த பகுதியிலும், காட்டு மிருகங்களோடு வாசம் செய்யும் பழங்குடிகள் ...

Read More »

France puts on magnificent military show for Bastille Day!

French AlphaJet of the Patrouille de France fly over Paris during the annual Bastille Day military parade on the Champs-Elysees avenue in Paris © Saul Loeb / AFP

Read More »

Ready for some Taco Bell ?

Live Mas – Live More with Tex Mex cuisine Taco Bell – the American fast food chain specializing in Mexican/ Texan food will soon open its doors in Colombo. Taco Bell started in the 1940’s in the USA and since then has spread worldwide. Taco Bell Corp. is a subsidiary of Yum! Brands inc. and caters to 24 markets across ...

Read More »

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர்!

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் தோழர் சங்கரய்யா! ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள்! கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு – ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் சந்தாதாரர். பாட்டனார் வீட்டில் வளர்ந்த சங்கரய்யா, ...

Read More »

காமராஜர்: தனியொரு தலைவர்!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார். நேருவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தித் ...

Read More »