குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்!

தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை

குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...