நயினை நாகபூசனி மூத்தேர் மஹோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள் மிகு ஸ்ரீ நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா இன்று மிகவிமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது.

இவ் மஹோற்சவம் கடந்த 24.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

ஆலய பிரதம குரு அந்தனர் சிவ ஸ்ரீ முத்து குமார சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மஹோற்சவத்தினை சிறப்பாக நடத்தியதுடன் மூத் தேர் திருவிழாவினை ஆரம்பித்து வைத்தனர்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மானின் அருட்கடாட்சத்தனை பெற்று சென்றனர்..

இந்த மஹோற்சவம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

x

Check Also

infographics