மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்தத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது.

நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். (படபிடப்பு – லம்பர்ட் ரோஷரியன்)

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...