Monthly Archives: June 2017

தென்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு லண்டனில் நிதி சேகரிப்பு நிகழ்வு!

அதிக மழை, மண்சரிவு, வெள்ளம் மற்றும் வேறு அனர்த்தயுங்களினால் மே 31 2017 வரை 203 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 15 மாவட்டங்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் 19876 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். லிற்றில் எய்ட் அமைப்பு அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி உள்ளது. இதற்காக வருகின்ற யூன் மாதம் 10ம் திகதி ஹவுன்சிலோவில் உள்ள White Bear இல் நிதி ...

Read More »

சுயநல வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரம் ஏறும் அது மாறாது !

விக்ரமாதித்தன்கள் எத்தனை தரம் மரம் ஏறி உடல் சுமந்து வந்தாலும் அவர்கள் உள்ளே இருக்கும் சுயநல வேதாளம் கதை கூறி தலை வெடிக்கும் என  பயம்காட்டி ஏற்றபலன் கிடைத்ததும் மீண்டும் உடலோடு  மரம் ஏறும். பாலர் பருவத்தில் நாம் படித்த அம்புலிமாமா கதை ஆகிவிட்டது எம் த .தே கூ  அரசியல்.  சுயநல வேதாளங்கள் தேர்தல் தோறும் வருவார்கள் வீரவசனம் பேசுவார்கள் வென்ற  பின்பு முன்கதவல் உரிமைப்போர் நடத்தி  பின்கதவால் பதில் கூறி மக்களை நடைப்பிணமாக்கி தாம் மட்டும் நலம் பெறுவார்.

Read More »

உடையாற்றை திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்துகிறார்!…

நாட்டிலை  இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தால் உடையாற்றை திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்தின கதைதான் ஞாபகத்திற்கு வருகுது முதலிலை கதையை கேளுங்கோ!… தடல் புடலா வெடி கொழுத்தி திருவிழா நடத்துறதெண்டால் உடையாருக்கு அலாதிப்பிரியம். சீன வெடிகள், சீறு வாணங்கள், வேடிக்கை வெடிகள் என்று காதைப்பிளக்கும்.

Read More »

பிலிப்பைன்ஸ் தாக்குதலில் 34 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து   casino at Resorts World Manila    தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்கு தடை விதித்துள்ளனர். மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு குழுவின் தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ...

Read More »

Priyanka Chopra criticized for taking selfies at Berlin’s Holocaust Memorial

“Baywatch” star Priyanka Chopra found herself in hot water after fans called out the actress for taking selfies at Berlin’s Holocaust Memorial. The 34-year-old actress shared two photos on social media this week which she later deleted. Chopra snapped a selfie of herself donning sunglasses and smiling in front of Berlin’s memorial to for the 6 million European Jews murdered ...

Read More »

Trump announces US withdrawal from Paris climate change deal !

President Donald Trump is withdrawing the US from the Paris agreement on climate change, a UN treaty signed by almost 200 nations in 2016 and considered a major achievement by his predecessor, Barack Obama. The decision was announced Thursday afternoon in the White House Rose Garden. “In order to fulfill my solemn duty to protect America and its citizens, the ...

Read More »

பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ன?

பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதல் என்பது தொழிற்சாலைகள், விவசாயம் ஆகிய நடவடிக்கைகளால் வாயுக்கள் அல்லது வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுவதால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறிக்கிறது. இந்த வாயு உமிழ்வு ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் உலகம் வெப்பமடைவதில் காணப்படும் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நாடுகள் செய்ய ஒப்புக்கொண்டவை: புவி வெப்ப நிலையை, தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு நிலவிய 2 செண்டிகிரேடுக்கும் கீழ் வைத்திருப்பது. முடிந்தால் அதற்கும் குறைவாக, அதாவது 1.5 செண்டிகிரேடுக்கு கொண்டுவருவது. மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் ...

Read More »

இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமது கடிதத்துக்குப் பிரதமர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது ...

Read More »

வரப்போகிறதா மாட்டு வங்கி?- மாட்டிறைச்சி விற்பனை தடையின் பின்னணி!

மாட்டையும் என் தாத்தாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். அவ்வப்போது மாடுகளை விற்கவும் வாங்கவுமாக இருப்பார். தாத்தா ஒரு மாட்டை விற்கப் போகிறார் என்றால் வீட்டில் ஏதோ விஷேசம் போல என்று தெரிந்து கொள்ளலாம். மாடு விற்க தாத்தா புறப்படும் ஜோரே அலாதி தான். மாடு விற்கப் போகும் நாளில் மட்டும் வழக்கமாகப் போடும் மேல் துண்டிற்கு பதிலாக வேறு ஒரு துண்டை எடுத்துச் செல்வார். சற்று கடினமானதாகவும். அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். அப்பாரு ஏன் இன்னைக்கு ...

Read More »

கால்நடை விற்பனை: மத்திய அரசின் புதிய உத்தரவு கூறுவது என்ன?

கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காகசந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது நாடெங்கும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இதில் சில பிரச்சாரகர்கள் மத்திய அரசு உத்தரவு இறைச்சிக்காக அனைத்து விற்பனைகளையும் அது தடை செய்யவில்லை, விலங்குச் சந்தைகள் மூலம் இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றுதான் கூறியுள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர். சரி விலங்குச் சந்தைகள் அல்லாது வேறு வழிகளில் இறைச்சிக்காக விற்பனை செய்து விட முடியுமா என்பதே ...

Read More »