தமிழ் தேசியம் என்னும் சொர்ப்பண சுந்தரி..

1950களில்
பிரித்தானிய உளவுதுறையால் பிரசவித்து

1980களில்
இந்திய உளவுதுறைக்கு தத்துக்கொடுக்கப்பட்டு

2010களில்
சிங்களவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட

இந்த தமிழ் தேசிய சொர்பண சுந்தரியை
தற்போது வைத்திருப்பது இலங்கை உளவுத்துறையினர்.

தமிழக ஈழவியாபாரிகள்.

அதனை பராமரிக்க
புலம்பெயர் தமிழர்கள் பணம் கொடுக்கின்றனர்.

Rajh Selvapathi
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...