சிங்கம் திரும்பி வரும்போது வெடி வெடிக்கும் அதில சிக்குற துரத்திய எருமைக்கூட்டம் சின்னாபின்னமாக போகுது!

“ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது நாம் செய்த பெரிய தவறு”
-ரவுஃப் ஹக்கீம் ( பாராளுமன்றில் கவலை)

ஆறு மாசம்தான் ஆகியிரிக்கி காக்கா..அதுக்குள்ளவா?

( பி.கு: இதில் ஆட்களை சரியாக இனம் காண்பவர்களுக்கு ரணில் அங்கிள் காசு தருவார்…)

வடக்கில் தமிழ்நாட்டை போன்று பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை அடுத்த தேர்தலில் ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் முனைகின்றனராம். 5000/= கொடுக்கலாமா என ஒரு தநப்பு ஆராய்ந்து கொண்டிருக்கின்றதாம்.

அப்படி யாராவது வந்தால் வாக்குக்கு 25,000-50,000/= கேளுங்கள் மக்களே!

ஒரு மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்து கொண்டபோது….
அவை சிரித்து மகிழ்ச்சியை காட்டின.

( பகலிலேயே டியூப் லைட்டை போட்டு சிம்போலிக்காக காட்டுகின்றானர்)

கம்பு சுற்றி ஹர்த்தால் நடத்தியவர்களை அன்புக்குரிய விக்னேஸ் வரிசையில் வந்து தனது வீட்டில் நன்னாரி டீ குடிக்க கூப்பிடுவாரோ?

மாற்று கருத்துள்ளவர்களையும், சிந்தனையாளர்களையும், மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களையும் தாக்குவதையும் கொலை செய்யும் சிந்தனையையும் பிரிடிஷ் உருவாக்கமான யாழ் மைய தமிழ் தேசியம் இன்னும் விட்டுவிடவில்லை. தமிழ் ஆயுததாரிகள் நேரடியாகவே கொலை செய்தனர். ஆயுதம் களையப்பட்டவர்கள் அடியாட்களை பயன்படுத்த முனைகின்றனர்.

தமிழ் தேசியம் என்பதே ஒரு வகையில் தீவிரவாத கூடாரம்தானோ?

Rajh Selvapathi
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...