ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் “Fitzgerald”” என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே பிலிப்பைன்ஸ் கொடியுடன் “ACX Crystal” என்ற சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கப்பலில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது. கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 கடற்படை வீரர்கள் காணாமல் ...
Read More »Daily Archives: June 18, 2017
கங்குலியின் காரை மறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையூறு
மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று யுத்தத்தில் இறங்குகின்றன. இதனால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே கிரிக்கெட் காய்ச்சல் உச்சத்தில் உள்ளதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த போட்டியை ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ...
Read More »