Daily Archives: June 17, 2017

புலிப்பயங்கரவாதிகள் பாணியில் ஐசிஸ் பயங்கரவாதிகள்!

புலிப்பயங்கரவாதிகள் வன்னியில் மக்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து யுத்தம் செய்து மக்களைக் கொன்றனர். தப்பி ஓடிய மக்களைச் சுட்டுக் கொன்றனர். யுத்த தவிர்ப்பு வலயங்களுக்குள்ளும், புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்குள்ளும் நின்று இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி மக்களைப் பலி கொடுத்தனர். அதே பாணியில் பொதுமக்களைக் கேடயமாக்கி தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்து ஐசிஸ் பயங்கரவாதிகள் யுத்தம் செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஈராக் நாட்டின் மிக பழமையான மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ...

Read More »

இவருக்கான பட்டமளிப்புவிழா 16/06/2017 !

பிரான்சில்MBA Management des Biotechnologies IONIS Education Group Vendredi 16 juin 2017 La MAISON DE LA MUTUALITE பட்டம் பெறும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணான கார்த்திகா ஆறுமுகம் பிரான்சின் தலைநகர் பாரிசில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணான கார்த்திகா ஆறுமுகம் தனது இருபத்தியாறாவது வயதில் மருத்துவத்துறையில் கலாநிதி பட்டத்தைபெற்றார். இவர் பாரிஸ்-7ல் அமைந்துள்ள டிடெரொட் பல்கலைகழகத்தில் (universite paris diderot) தனது பட்டப்படிப்பையும் கலாநிதிபட்டத்துக்கான ஆய்வினையும் செய்து முடித்துள்ளார். 1981 ஆண்டு தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்து பிரான்சில் தஞ்சமடைந்த ...

Read More »