Monthly Archives: May 2017

அழிவின் விளிம்பில் ஆயிரக்கணக்கான தாவரங்கள்!

லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் தாவரவியல் பூங்காவின் வருடாந்த கணிப்பின்படி சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருளாதார முக்கியத்துவம் மிக்க செடிகள், பிரபலமான பூச்செடிவகைகள், மருத்துவம் மற்றும் தளபாட உற்பத்திக்கான மரங்கள் ஆகியவை இவற்றில் அடக்கம். இருந்தபோதிலும் மிகவும் பெறுமதி மிக்க தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Read More »

யூடியூப் பகிர்வு: தாயின் தாலாட்டு- உறங்கவைக்கும் உன்னதப் பாடல்!

தாய், அவளைப் பற்றிய அறிமுகம் தேவையா, அவளின் அன்பைச் சொன்னால்தான் புரியுமா என்ன? ஆரிரோ என்று தாயிடம் தாலாட்டு கேட்டு வளர்ந்த நமக்கு, தாலேலோ, தந்தனத் தாலேலோ என்னும் வார்த்தைகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. சாமரம் வீசுவேன் சந்தனப் பூவாலோ… மென்மலரே மின்மினியே என்விழியின் செஞ்சுடரே… என நீளும் பாடல் வரிகள் அனைத்திலும் தமிழ் விளையாடிச் செல்கிறது. நடிக்காமல் வாழ்ந்திருக்கும் குழந்தையின் ஆடும் நாசியும், பொக்கை வாயும், பேசும் கண்களும் காணொலியை அதிகம் உயிர்ப்பானதாய் மாற்றியிருக்கின்றன. உறுத்தாத மெல்லிசையோடு, பாடும் குரலினூடே இழையோடும் காந்தம் கேட்கும் ...

Read More »

மனம் திறந்து விவாதிப்போம்!

“கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு சரியா? தவறா?” வாசகர்களே! இலங்கையின் அரசியல் நிலமைகள் மிக மோசமடைந்து செல்கின்றன. பொருளாதாரமும், அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இந் நிலையில் தேசிய இனப் பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளை தற்போதைய சூழலில் எட்ட முடியுமா? என்பதே எம் முன்னால் உள்ள கேள்வியாகும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பினர் தற்போது அரச யந்திரத்தின் பிரதான அங்கமாக செயற்படுகின்றனர். நாட்டின் ஸ்திரமற்ற அரசியல், பொருளாதார காரணிகளால் தேசிய இனப் பிரச்னையைத் தீர்க்க முடியாத புறச் சூழல் கடினமாகிச் செல்கிறது. இந் நிலையில் ...

Read More »

நேருவை நாம் ஏன் துணைகொள்ள வேண்டும்?

காந்திக்குப் பிறகு இந்தியாவும் உலகமும் மதித்த தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகக் கையாளாதவராக, சீனப் போரில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமானவராக அவரது பிம்பம் அவசர அவசரமாக இன்று கட்டமைக்கப்படுகிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார் என்றும், காலனிய ஆட்சியின் நீட்சியாகச் செயல்பட்டார் என்றும் தொடர்ந்து அவர் தாக்கப்படுகிறார். குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்தார் என்று, சந்ததியினர் செய்த பாவத்துக்கு நிகரற்ற ஜனநாயகவாதியான அவரைக் குற்றவாளியாக்கிவிட்டார்கள். இவ்வளவுதான் நேருவா? இல்லை. நேருவின் நிர்வாகத் தவறுகளைவிட ...

Read More »

‘இலங்கை மலையகத் தமிழர்களிடம் காட்டும் பரிவை எங்களிடமும் காட்டுங்கள்’: பிரதமருக்கு கோரிக்கை விடுக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் !

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலைத் தோட்டயில் பணியாற்றும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் | உள்படம்: எம்.எஸ்.செல்வராஜ் இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் பரிந்து பேசியுள்ளார். அவர்களின் நலன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு உதவும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல, நீலகிரி மலையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் பரிவுகாட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து 1815-ல் பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு காபி, தேயிலைத் ...

Read More »

All you need to know about GSP Plus

GSP Plus offers incentives in the form of duty reductions on exports as a reward to developing countries for their commitment to upholding the 27 crore international conventions on human and labour rights, sustainable development and good governance. The receiving country must also be considered ‘vulnerable’ under two conditions—being not competitive in the EU market and not having a diversified ...

Read More »

VAANAVIL issue 77 – May 2017 has been released and is now available for download at the link below.

2017 ஆண்டு வைகாசி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 77) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2017/05/vaanavil-77_2017.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member of the National Ethnic Press and Media Council of Canada.

Read More »

Lanka Patuna bridge declared open

New bridge built across the Lanka Patuna lagoon yesterday.The bridge which is 150 meters long, built under the supervision of Road Development Authority will facilitate the devotees who visit the Lanka Patuna temple. Pix by President’s Media

Read More »

Disturbing trend, and have to ask, why now and to what end? srilanka!

Muslim org claims a mosque in Kurunegala & a shop in Elpitiya attacked last night, several shops & mosques were attacked last week they say! குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! குருநாகல், மல்லவ பிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற் கொள்ளப் பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது. “வழிபடும் இடம் மீதான எந்தத் தாக்குதலும், கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதல், ...

Read More »

Hawking says humanity has 100, not 1,000, years to find new planet to live on

Read More »