Monthly Archives: April 2017

7 things you shouldn’t miss when at Galle!

Read More »

Read More »

Read More »

No rain in North: Mannar farmers face ruin

Resettled farmers in the Mannar District are facing severe hardships as rains during the Maha cultivation season have not materialized as expected. The farmers, who were displaced for years due to the war, say they have engaged in ‘chena’ cultivation on lands with great difficulty after being resettled. Many say that they had even pawned their jewelry in a bid to ...

Read More »

எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’ பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் ...

Read More »

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?

சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ...

Read More »

Prime Minister Trudeau photographed with former VP of group on Canada’s terror list – Stewart Bell

TORONTO — A photo of Prime Minister Justin Trudeau posing with Veluppillai Thangavelu, the former vice-president of a group on Canada’s list of outlawed terrorist organizations, has underscored the pitfalls of selfie politics. Thangavelu, who was a senior official in the World Tamil Movement when it was the target of an RCMP investigation, posted a photo on Facebook showing he ...

Read More »

Read More »

இன்று உலக பூமி தினம்: வீட்டைப்போல் பூமியை பாதுகாப்போம்!

பசுமை போர்த்தி ரம்மியமாக காட்சியளிக்கும், திருநெல்வேலி மாவட்டம் முத்துக்குழிவயல் வனப்பகுதியில் இயற்கையாக தேங்கி நிற்கும் தண்ணீர். (கோப்பு படம்) சுற்றுச்சூழல் மாசு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 2 ஆண்டாக வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் அழிந்து வருகின்றன.

Read More »

அட, மாத்தி யோசிங்கப்பா?

தேர்தல் கமிஷன் கண்ணில் விளக் கெண்ணைய் விட்டு துணை ராணுவம், பார்வையாளர், அது இது லொட்டு லொசுக்கென்று ஏற்பாடு செய்தும் எண்பத்தொன்பது கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வாரி வழங்கியதில் கடுப்பான தேர்தல் ஆணையம், தேர்தல் ரத்து என்று நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்டது. எப்படியும் தேர்தல் நடத்தித்தான் ஆக வேண்டும். அதனால் தேர்தல் கமிஷனுக்கு சில டிப்ஸ்: l ஓட்டுக்கு துட்டு என்பது தமிழ் சினிமா வில் காட்டும் கேன்சர் மாதிரி. அதை ஒழிக்க மருந்தெல்லாம் கிடையாது. வேட்பாளர் ஓட்டுக்குப் பணம் தரும்போது நீங்க பேசாம ...

Read More »