Monthly Archives: April 2017

வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்

வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Read More »

2017-18க்கான விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!

2017-18ன் பணியமர்வுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளுகிறோம் என அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 12 மே 2017. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேணியலுகையுடைய மேம்பாட்டை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்த முனையும் கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it.

Read More »

கோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை

இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Read More »

அறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக?

டாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். ...

Read More »

Tear gas, scuffles, projectiles flying at Paris rally against police brutality!

A protest at Place de la République in Paris to pay tribute to a Chinese man killed by police has grown violent, with some protesters starting scuffles with police and throwing projectiles. Police have responded with tear gas.Live streams and videos from the site show protesters who gathered in Paris on Sunday scuffling with police and kicking away tear gas ...

Read More »

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) ஸ்ரீநகரில் திறந்து வைத்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 www.whitehorseintegratedhealth.ca. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ3,720 கோடி செலவில் செனானி – நஷ்ரியை இணைக்கும் சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மூலம், ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் ...

Read More »

. மீண்டும் மகிந்த எழுச்சி பெறுகின்றாரா?

&http://www.glaucoma.org.il/; CHAT SANS BIAS : ( Politics is shaped by leaders’ ability to deliver. It is all about doing and achieving.) 1. மீண்டும் மகிந்த எழுச்சி பெறுகின்றாரா? Is Rajapaksa raising again? 2. மைத்ரி-ரணில்-சந்திரிகா முக்கூட்டு அதிகார மையம் செல்வாக்கிழக்கின்றதா? Is Mythri- Ranil- Chandrika troika regime fading? 3. நாட்டுப்புற மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரா? Are the heartland people waiting for a change? 4. இரண்டரை ஆண்டுகள் கடந்தும் ...

Read More »

MS, Ranil and Sambandan in pooja at Trinco Kali Kovil ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர்

President Maithripala Sirisena , Prime Minister Ranil Wickremasinghe and opposition leader R. Sambandan participated in a Hindu pooja at the Kali Kovil in Thrincomalee yesterday. Pics by Pradeep Pathirana திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார்.

Read More »

புற்றுநோயை எதிர்கொள்வது எப்படி?

புற்றுநோய் என்றாலே பலருக்கும் முகத்தில் பயம் அப்பிக்கொள்ளும். உடலில் சிறிய கட்டி வந்துவிட்டால் ‘புற்றுநோயாக இருக்குமோ’ எனச் சந்தேகம் வந்து மனசை அலைக்கழிக்கும். சிலருக்குப் பரம்பரைத் தன்மை காரணமாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க முடியாததாகவும், இன்னும் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். http://www.actiongirlfilms.com/, இன்றைய தினம் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கைமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?

Read More »