நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 www.whitehorseintegratedhealth.ca. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ3,720 கோடி செலவில் செனானி – நஷ்ரியை இணைக்கும் சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை மூலம், ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் 31 கி.மீ-ஆக குறைக்கப்படும். மேலும் பயண நேரமும் 2 மணி நேரம் அளவுக்கு குறையும். கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு வகையில் இச்சுரங்க சாலை கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...