Monthly Archives: April 2017

லண்டன் – சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது!

லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி. மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் – சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (சனிக்கிழமை) வந்து சேர்ந்தது. உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின.

Read More »

Amaya Beach, Passikudah. Love the wide open spaces and interior design here. On the way to Passikudah

Read More »

உயிரைக் காப்பாற்றியவர் மீது பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம் !

வீட்டுக்கு வந்து தன்னிடம் அன்பாகப் பழகும் பருந்துக் குஞ்சுடன் அனில்குமார். பொள்ளாச்சி கோபாலபுரத்தில் இருந்து கொழிஞ்சாம்பாறை செல்லும் சாலையில் கேரள பகுதியில் அமைந்திருக்கிறது 5-ம் மைல் கிராமம். இங்கு உள்ள சாவடிப் பகுதியில் இருக்கும் கடைகளில், ‘பருந்து வந்து பழகும் அனில்குமார் வீடு’ எது என்று யாரைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறார்கள். சிறிய ஓட்டு வீடு. காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் இங்கே வந்து ஆஜராகிவிடுகிறது சுமார் ஆறேழு மாதங்களே வயதுடைய பருந்து.

Read More »

Mahinda Rajapaksa Provides List of Wrongs Committed by Maithripala Sirisena against SLFP

Former President Mahinda Rajapaksa yesterday listed a litany of wrongs that President Maithripala Sirisena had committed against the party since becoming its leader and vowed to give leadership to the opposition forces to defeat the ineffective government. He also openly defied the threats made by the SLFP’s current leadership and urged everyone to attend the anti-government rally at Galle Face ...

Read More »

Beautiful. No wonder the people of Mullikulam are so attached to their church.

Read More »

பிரான்சில் மே 7–ந் தேதி 2–வது சுற்று அதிபர் தேர்தல்!

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் 2–வது சுற்று தேர்தல் மே 7–ந் தேதி நடக்கிறது. பிரான்ஸ் அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேயின் பதவி காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஹாலண்டே போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் தான் 2–வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டார். இதையடுத்து பிரான்ஸ் அரசியல் களம் சூடுபிடித்தது.

Read More »

20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளி ‘பாவேந்தர்’ பாரதிதாசன்

கோப்புப் படம்: பாரதிதாசன் புரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று. மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார். புதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார்.

Read More »

Read More »

Résultats du premier tour de la Présidentielle 2017 / France Entière

Les résultats du premier tour de l’élection présidentielle 2017 Emmanuel Macron et Marine Le Pen se sont qualifiés pour le second tour. Retrouvez les scores des 11 candidats grâce à notre outil interactif. A l’issue d’une campagne marquée par une incertitude inédite jusqu’au dernier jour, le premier tour de l’élection présidentielle est désormais clos. Quelque 47 millions d’électeurs français étaient ...

Read More »

In Iraq, in the book market, books remain in the street at night because Iraqis say: the reader does not steal and the thief does not read!

Read More »