ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படாத அந்த 7 அறிக்கைகள்!

இலங்கை பாதுகாப்புப் படையினர், போர்க் குற்றங்களைச் செய்யவில்லை என, சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான தேசிய நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட 7 அறிக்கைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் எவற்றையும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தைத் தவிர, மாற்று அரசியல் குழுவொன்றும், இம்முறை ஜெனீவா அமர்வில் கலந்துகொண்டது என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...