Monthly Archives: March 2017

 ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படாத அந்த 7 அறிக்கைகள்!

இலங்கை பாதுகாப்புப் படையினர், போர்க் குற்றங்களைச் செய்யவில்லை என, சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான தேசிய நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட 7 அறிக்கைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் எவற்றையும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தைத் தவிர, மாற்று அரசியல் குழுவொன்றும், இம்முறை ஜெனீவா அமர்வில் கலந்துகொண்டது என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் மேலும் கூறினார்.

Read More »

ஜெனீவாவில் காட்டி கொடுப்பு !

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியமை பெரும் காட்டிக்கொடுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே காரணம் என்றும் வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (30) ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ...

Read More »

Please find attached herewith a format (English & French) to collect professional information of second generation of Sri Lankan origin.  Embassy of Sri Lanka 16, rue Spontini 75016 Paris.   Tel : 01 55 73 31 28 Fax : 01 55 73 18 49 E-mail : slsec@wanadoo.fr Requests-for-informationlh Requests-for-information_FRlh  

Read More »

Muslims pray outside to protest mosque closure in Paris !

Hundreds of Muslims have taken to praying on the streets of a Paris suburb to protest the closure of the hall they had been using as a prayer room. Protesters gathered outside the town hall of the northern Paris suburb of Clichy on Friday. The Muslims were protesting the loss of their prayer hall which the mayor, Rémi Muzeau, plans to ...

Read More »

வானவில் இதழ் 75 பதிவிறக்கம் செய்ய

VAANAVIL issue 75 – March 2017 has been released and is now available for download at the link below. 2017 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 75) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2017/03/vaanavil-75_2017.pdf கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். http://manikkural.wordpress.com/ ‘Vaanavil’ is a registered member ...

Read More »

It took me all this while to realize how beautiful the Town Hall looks from this angle when it’s lit at night.

Read More »

உத்தமர்களும் உபதேசிகளும் ! (கவிதை )

கதிரவன் கண்திறக்க ஜபல் அல் சைத்தூன் மலையடிவார ஆலய முன்றலில் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கிறார் ஏசு உபதேசத்திற்காய் அருகருகாய் உட்காந்திருக்கிறார்கள்  மக்கள் அசிங்கப்பட்டுப்போன விபச்சாரி இவளென்று யூத  ஆச்சாரிகள் இழுத்து வந்தவளை ஏறிட்டுப் பார்க்கிறார் ஏசு, காமக் கொசுக்களின் தொல்லைகளை  துய்த்தவள் துயரம் தோய துவண்டு நிற்கிறாள் கற்களை வெறித்தபடி வித்தக யூதர்கள் விரித்த வலையில் வீழ்வாரோ ஏசு ? ” மோசஸையின் பிராமணப்படி ஏசுவே நீர் இவளைக் கல்லெறிந்து கொல்வீரோ ? “ தலை கவிழ்கிறார் ஏசு விரல்கள் மண்ணில் புதைந்து எழ ...

Read More »

அதிபர் ஆட்சிமுறை இந்தியாவுக்குத் தேவையா?

ராஜு ராமசந்திரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சசி தரூர், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர், எழுத்தாளர், முன்னாள் ஐ.நா. அதிகாரி. உபேந்திர பாக்ஸி, சட்ட அறிஞர், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர். (இடமிருந்து வலம்) நிர்வாக அமைப்பை மாற்றுவதைவிட, தேர்தல் நடைமுறையைச் சீர்திருத்துங்கள்!-உபேந்திர பாக்ஸி இந்த விவாதத்துக்கென்று தனியே ஒரு வாழ்க்கைச் சுழல் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மைக்கும் மேல் பெற்று, ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படியொரு விவாதம் கிளம்புகிறது. ஜவாஹர்லால் நேரு காலம் தொடங்கி, இந்திரா காந்தி காலம் வரை தொடர்ந்து ...

Read More »

நெதர்லாந்து தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படும் உண்மைகள் !

ஐரோப்பா முழுவதும் வெகுஜன ஈர்ப்பு அலை பரவும் என்று எழுந்த கணிப்பைப் பொய்யாக்கியிருக்கின்றன நெதர்லாந்து தேர்தல் முடிவுகள். பிரதமர் மார்க் ருட்டேயின் மைய வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சி’(விவிடி) 33 இடங்களில் வென்றிருப்பதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

Read More »

ஐரோப்பிய ஒன்றியம்/பிரிட்டன்: ஏனிந்த விலகல்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும்? 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா?  

Read More »